Kanna Thorakanum Song Lyrics

Mundhanai Mudichu·1983

Mundhanai Mudichu movie poster
Singer
S. Janaki and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

Female: Aareero..aareero..
Dialogues : ……………

Female: Aareero..aaraaro..aariraaro..

Female: Kanna thorakkanum saami
Kaiya pudikkanum saami
Kanna thorakkanum saami
Kaiya pudikkanum saami
Idhu vaanam paakkura boomi
Vandhu sernthu vilachala kaami

Female: Kanna thorakkanum saami
Kaiya pudikkanum saami
Kanna thorakkanum saami
Kaiya pudikkanum saami

Female: Vaalibam vaadumae vaadaiyum koodumae

Female: Saamiya kudinaa sangadam odumae

Female: Vaalibam vaadumae vaadaiyum koodumae
Saamiya kudinaa sangadam odumae
Thayakkam aagaathu thaamadham koodaathu
Dhegamthaan vaaduthu vaangalen
Arul tharum thirukkadalae
Arikkuthu en udalae
Mogam theera motcham thaaraayo

Male: Venaandi aambalai paavam..

Female: Haa

Male: Vaangaadha ennoda saabam..

Male: Hey venaandi aambalai paavam

Female: Haan

Male: Vaangaadha ennoda saabam..
Kalaiyaadhu en thavam adiyae
Erangaadhu paai mara kodiyae

Male: Hey venaandi aambalai paavam

Female: Haan haan ah

Male: Vaangaadha ennoda saabam..

Female: Haeiii

Female: Metha naan poduren pithanae odivaa

Female: Muthamae maalaiyaai mothamaa sooda vaa

Female: Metha naan poduren pithanae odivaa
Muthamae maalaiyaai mothamaa sooda vaa

Male: Hey.. bakthi maaraadhu bajanaiyum nikkaadhu
En dhegam theendaathae mayilae

Female: Pudichathu pudichathu thaan
Hey ey ey ey
Purinjikka en gunamdhaan

Male: Paadhai maari poga maattendi

Female: Kanna thorakkanum saami..

Male: Haiyyo

Female: Kaiya pudikkanum saami

Male: Adi..venaandi aambalai paavam..

Female: Haa
Vaangaadha ennoda saabam

Female: Idhu vaanam paakkura boomi
Vanthu sernthu vilachala kaami
Kanna thorakkanum saami..

Male: Haiyyo

Female: Kaiya pudikkanum saami

Male: Emmaa

Female: Kanna thorakkanum saami..

Male: Mmmhum

Female: Kaiya pudikkanum saami..

Male: Aiyyo

பெண்: ஆரீரோ….ஆரீரோ….
டயலாக் : ........................

பெண்: ஆரீரோ…. ஆரீரோ….ஆராரோ…ஆரிராரோ…

பெண்: கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி

பெண்: கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி

பெண்: வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே

பெண்: சாமிய கூடினா சங்கடம் ஓடுமே

பெண்: வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
தயக்கம் ஆகாது தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது வாங்களேன்
அருள் தரும் திருக்கடலே அரிக்குது என் உடலே
மோகம் தீர மோட்சம் தாராயோ

ஆண்: வேணாண்டி ஆம்பளை பாவம்…..

பெண்: ஆ

ஆண்: வாங்காத என்னோட சாபம்…

ஆண்: ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்…..

பெண்: ஆ

ஆண்: வாங்காத என்னோட சாபம்… ஏய்
கலையாது எந்தவம் அடியே
இறங்காது பாய்மர கொடியே..

ஆண்: ஹேய்
வேணாண்டி ஆம்பளை பாவம்…..

பெண்: ஹஹஹ

ஆண்: வாங்காத என்னோட சாபம்

பெண்: ஏ ...ஏ....ஏய்ய்ய்ய்….

பெண்: மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா

பெண்: முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா

பெண்: மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா

ஆண்: ஹேய்… பக்தி மாறாது பஜனையும் நிக்காது
என் தேகம் தீண்டாதே மயிலே

பெண்: புடிச்சது புடிச்சது தான் ஏய்..ஏய்..ஏய்..ஏய்..
புரிஞ்சிக்க என் குணம்தான்

ஆண்: பாதை மாறி போக மாட்டேண்டீ

பெண்: கண்ண தொறக்கணும் சாமி….

ஆண்: ஹைய்யோ…

பெண்: கைய புடிக்கணும் சாமி

ஆண்: அடி..வேணாண்டி ஆம்பளை பாவம்…..

பெண்: ஹா

ஆண்: வாங்காத என்னோட சாபம்

பெண்: இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி….

ஆண்: ஹைய்யோ….

பெண்: கைய புடிக்கணும் சாமி…..

ஆண்: எம்மா…..

பெண்: கண்ண தொறக்கணும் சாமி ..

ஆண்: ம்ம்ஹும்..

பெண்: கைய புடிக்கணும் சாமி…

ஆண்: அய்யோ…

A little space to find your voice.

About Kanna Thorakanum

Kanna Thorakanum is a song from Mundhanai Mudichu (1983). Performed by S. Janaki, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer