Panpaadum Thaamaraiye Song Lyrics

Nee Thodum Pothu·1984

Singer
S. Janaki and Gangai Amaran
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி

ஆண்: பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி

ஆண்: மயக்கம் கொண்டிருக்கும்
உன் இசைக்கும் உனக்கும் வணக்கம்

பெண்: எனக்கும் உன் மயக்கம்
உன் இதயம் இசையின் இயக்கம்

ஆண்: கண்ணிலே போவது மின்னல்தானோ
சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ

பெண்: ஆ....ஆஆ....ஆ......ஆனந்தமே...வா வா
பூலோகமே உன் பாட்டில் தேனாகுமே

ஆண்: பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி

பெண்: இதற்கா சம்மதித்தேன்
உன் மனதை உயர்வாய் மதித்தேன்

ஆண்: அதற்கா நான் கொடுத்தேன்
உன் இசைக்கே பிறவி எடுத்தேன்

பெண்: பொங்கித்தான் போனது கன்னித் தேனே
அன்பினால் நானுன்னை மன்னித்தேனே

ஆண்: ஆ....ஆஆ....ஆ......ஆனந்தமே...வா வா

பெண்: காமன் நிலா வந்தாடும் காதல் விழா....

ஆண்: பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி

பெண்: ...............................

A little space to find your voice.

About Panpaadum Thaamaraiye

Panpaadum Thaamaraiye is a song from Nee Thodum Pothu (1984). Performed by S. Janaki, Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer