Kannumani Kannumani Song Lyrics

Chinna Kuyil Paaduthu·1987

Chinna Kuyil Paaduthu movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்

பெண்: மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா…

பெண்: கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
கண்ணுமணி கண்ணுமணி.....

பெண்: {உன்ன தொட்ட கைகள் வந்து
என்ன தொடுது அம்மா
கட்டிப் புடிச்சு பாட்டும் பாடி
முத்தம் கொடுக்குதாம்மா} (2)

பெண்: நேரம் காலம் கூடிப் போச்சு
கட்டுப்படுத்த வழி ஏது
நாளை மறந்து காலை வரைக்கும்
ஊறும் சுகமும் குறையாது

பெண்: தாலாட்டு நான் பாட
நாள் கொஞ்சம் ஆகும்
எம் பாட்ட நீ கேட்டு
வாடாதே ஓடாதே
வேறெங்கும் தேடாதே
வேண்டாங்கண்ணு…

பெண்: கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்

பெண்: மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா…

பெண்: கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி

பெண்: {கெட்டி மேளம் கேட்டதும் இல்ல
தாலி கட்டவில்ல
அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்க
அனுபவமும் இல்ல} (2)

பெண்: தானா கனிஞ்ச காதல் பரிசு
கையில் விழுந்து சேர்ந்தாச்சு
வீணா கவலை ஏன்டி ஒனக்கு
எல்லா கதையும் முடிஞ்சாச்சு

பெண்: நீ வாங்கு சன்னியாசம்
சம்சாரம் நான்தான்
பூவாகிப் பிஞ்சாகி காயாகிக் கனியாகி
விதையாகி மரமாகி வாழ்ந்தாச்சம்மா

பெண்: கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்

பெண்: மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா…

பெண்: கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
ஹ ஹா ஹா ஹா
கண்ணுமணி கண்ணுமணி

A little space to find your voice.

About Kannumani Kannumani

Kannumani Kannumani is a song from Chinna Kuyil Paaduthu (1987). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer