Veeraiyya Veeraiyya Song Lyrics

Kozhi Koovuthu·1982

Kozhi Koovuthu movie poster
Singer
S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

குழு: பீபிப்பி பீபீ பீபிப்பி பீபீ
பீபிப்பி பீபிபி பீபிப்பி பீபிப்பி பீபிப்பிப்பி

பெண்: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

குழு: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண்: ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா......

குழு: மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா.......

பெண்: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண்: கோழி கூவுது முன்னாலே
சேவல் ஓடுது பின்னாலே

குழு: கோழி கூவுது முன்னாலே
சேவல் ஓடுது பின்னாலே

பெண்: அடி அச்சச்சோ அச்சச்சச்சோ
அவசரம் படலாமா

குழு: உன் வீரத்த சூரத்த
வெளியில விடலாமா

பெண்: அர்ஜுனர பாத்தீகளா ஆஹா

குழு: ஓ ஹோய்

பெண்: அவருக்கென்ன கேட்டீகளா ஆஹா

குழு: ஹோய்

பெண்: புத்தி இப்ப போட்டீகளா ஆஹா

குழு: ஹேய்

பெண்: உனக்கு இப்போ வேட்டிகளா ஆஹா
அசடுகள் வழியுது அடிக்கடி நழுவது
அறிஞ்சிக்க மாட்டீகளா......

பெண்: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா......

பெண்: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண்: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண்: தாக்கிட ஜம்கிட தரிகிட தா
தரிகிட தா
தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட தோம்
தரிகிடதோம்

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண்: பாத்தா முழிக்குது பாரேன்டி
ஆத்தா காரணம் கேளேன்டி

குழு: பாத்தா முழிக்குது பாரேன்டி
ஆத்தா காரணம் கேளேன்டி

பெண்: அடி அச்சச்சோ அச்சச்சச்சோ
பயில்வான் மகனே வா

குழு: நீ கத்துக்க வித்தைகள்
ஆயிரம் சொல்வேன் வா

பெண்: அணிகளுக்கு ஆதாரம்

குழு: ஓ ஹோய்

பெண்: உறவு தரும் சம்சாரம்

குழு: ஹோ

பெண்: மனதில் உள்ள எண்ணங்கள்

குழு: ஹேய்

பெண்: சொல்லுவதில் தான் வீரம்
அவசரம் எதுக்கிது அலையுது நெளியுது
வழி விட மாட்டீகளா...

பெண்: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

குழு: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண்: ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா......

குழு: மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா.......

பெண்: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

குழு: வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

A little space to find your voice.

About Veeraiyya Veeraiyya

Veeraiyya Veeraiyya is a song from Kozhi Koovuthu (1982). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer