Aathi Adi Aathi Song Lyrics

Elan Kandru·1985

Elan Kandru movie poster
Singer
Malasiya Vasudevan and S. P. Shailaja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர

பெண்: ஆ....

ஆண்: நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர

பெண்: அய்யயோ

ஆண்: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
தத்தக்கா புத்தக்கா போத்தர

பெண்: அய்யோ

ஆண்: தத்தக்கா புத்தக்கா போத்தர
என்னடியம்மா முழிக்கிற ஒண்ணும் புரியலையா

பெண்: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர

ஆண்: ஹே ஹேஹே

பெண்: நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர

ஆண்: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர

பெண்: தத்தக்கா புத்தக்கா போத்தர

ஆண்: தத்தக்கா புத்தக்கா போத்தர ஹேய் ஹேய்

ஆண்: ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி
நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி
பட்டணத்துல குட்டிங்களுக்கு வாயி நீளம்தான்

பெண்: ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி

ஆண்: நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி.....
ஹே ஹே ஹெஹ்ஹே

குழு: ....................

ஆண்: ஹே ஹே

குழு: ....................

ஆண்: அஹ ஹான்

குழு: ....................

ஆண்: ஹேய்

குழு: ....................

ஆண்: குர்ர்

குழு: ....................

பெண்: மாடு கன்னு மேய்க்கையிலே
மாப்பிள்ளைக்கு திமிர் எதற்கு

குழு: மாடு கன்னு மேய்க்கையிலே
மாப்பிள்ளைக்கு திமிர் எதற்கு

பெண்: மங்கையர பார்த்தா ஆத்தா
மயங்குறது வேறெதுக்கு
ஜாடையிலே ஏதோ சொல்லி
வேற வழி போறதுக்கு.....

ஆண்: பருவக் கொடியே.....ஏ.....ஏ.....ஏ.... ஏ ஏ
ஒரசிக்கிட்டு நின்னாக் கூட
சபலபட நானில்லை

பெண்: சரஸக் கலைய அறிஞ்சவனடி
தப்பான பார்வை பார்க்க வேலனில்லை

ஆண்: ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி ஹே

பெண்: ஹேய்

ஆண்: நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி
ஏய் ஏய் எம்மா எம்மா....

ஆண்: வெளஞ்ச கனி வேலி விட்டு
வெளிப்புறத்தில் இருந்துதுன்னா
வெளஞ்ச கனி வேலி விட்டு
வெளிப்புறத்தில் இருந்துதுன்னா

பெண்: பறிச்சு தின்ன ஏங்கும் உலகம்
அதுல வரும் தினம் கலகம்

ஆண்: பருவ மனம் தவியா தவிக்கும்
பரமனுக்கு ஆசை வரும்...

பெண்: அறிவு களஞ்சியமே..ஏ.....ஏ.... ஏஹே ஏ
அவசரத்தில் பொறந்த புள்ள
அலையுதடி ஊருக்குள்ளே
அவள நெனச்சு ஒரல இடிக்க
அம்மாடி வீரம் வேகம் என்னத்துக்கு

ஆண்: ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி
நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி
ஹே ஹேய்....

குழு: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர

ஆண்: அஹ அஹஹான்

குழு: நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர

ஆண்: ஹேய் ஹேய் ஹேய்

குழு: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
தத்தக்கா புத்தக்கா போத்தர

ஆண் & குழு: தத்தக்கா புத்தக்கா போத்தர

A little space to find your voice.

About Aathi Adi Aathi

Aathi Adi Aathi is a song from Elan Kandru (1985). Performed by Malasiya Vasudevan, S. P. Shailaja. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer