Kanmani Appu Song Lyrics

Africavil Appu·1986

Africavil Appu movie poster
Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: கண்மணி அப்பு.....
உன் கண்களில் உப்பு
ஆபத்து காலம் அலைபோலே பாயும்
வாடாதே மனம் தாளாதே......

பெண்: கண்மணி அப்பு.....

பெண்: இரவு என்றும் கறுப்புதான்
இரக்கம் இல்லா இதயம் போல்
இரவு என்றும் கறுப்புதான்
இரக்கம் இல்லா இதயம் போல்
விடிவெள்ளி போலே நீ வாழணும்
வழியில்லை என்றால் இருள் மூடிடும்
தாகம் என்பார் தாகம் தீரும்தான்......

பெண்: கண்மணி அப்பு.....
உன் கண்களில் உப்பு
ஆபத்து காலம் அலைபோலே பாயும்
வாடாதே மனம் தாளாதே......

பெண்: கண்மணி அப்பு.....

A little space to find your voice.

About Kanmani Appu

Kanmani Appu is a song from Africavil Appu (1986). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer