Kaattu Vazhi Pogum Song Lyrics

Malaiyoor Mambattiyan·1983

Malaiyoor Mambattiyan movie poster
Singer
Ilayaraja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஅ......ஆஅ......ஆஹ்.....ஆஹ்....
ஆஅ.....ஆ.....ஆ.......ஆஅ......ஆஹ்.....ஆஹ்....

ஆண்: காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே

ஆண்: காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு

ஆண்: காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே....ஏ....
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே....ஏ....
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
அந்த மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு

ஆண்: ஆஹா... ஏ.......
எட்டுத் தல வெட்டி வச்சான்
சந்தையில கொட்டி வச்சான்
கொடுமைய தட்டி வச்சான்
வேறென்ன மிச்சம் வச்சான்

ஆண்: முள்ளு மேலதான் படுத்தான்
ஏழைக்கெல்லாம் பூ விரிச்சான்
அத்திமலப் பாறை
இன்னும் பேசுதவன் பேரை
அந்த அத்திமலப் பாறை
இன்னும் பேசுதவன் பேரை

ஆண்: ஹே காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே....ஏ....
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே....ஏ....
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
அந்த மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு

ஆண்: ஏ.......கண்ணாத்தா வாழ வந்தா
மம்பட்டியான் கூட வந்தா
தாலிக்கவ ஆசப்பட்டா
துன்பத்துக்கு வாக்கப்பட்டா
சொர்க்கத்துக்கு சேந்து வர
உத்தரவு வாங்கிபுட்டா
என்ன கதையாச்சு
அவ இடுப்பொடிஞ்ச நாத்து
ஆமா என்ன கதையாச்சு
அவ இடுப்பொடிஞ்ச நாத்து

ஆண்: காட்டு வழி போற
காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே....ஏ....
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே....ஏ....
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
இந்த மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு

ஆண்: தங்கம் போல வர்ணமடி
புள்ளிக் கோட்ட சொர்ணமடி
பத்து பேர பாத்தவடி
பத்தினி தான் மத்தபடி
மம்பட்டியான் சாகையிலே
தன் உசர விட்டவடி
மாதவியா பொறந்தா
அவ கண்ணகியா எறந்தா
ஆமா மாதவியா பொறந்தா
அவ கண்ணகியா எறந்தா....ஆ.....ஆ....

ஆண்: காட்டு வழி போற
காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே....ஏ....
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே....ஏ....
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
இந்த மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு.....

A little space to find your voice.

About Kaattu Vazhi Pogum

Kaattu Vazhi Pogum is a song from Malaiyoor Mambattiyan (1983). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer