Vellarikka Song Lyrics

Malaiyoor Mambattiyan·1983

Malaiyoor Mambattiyan movie poster
Singer
Gangai Amaran and S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஊருக்குள்ள தண்ணியில்ல
உருப்படியா வெளச்சலில்லே...

குழு: ஆஆ.......ஹ......ஆ....

ஆண்: பச்ச வயல் காயுதம்மா
பாத்த சனம் வாடுதம்மா...

குழு: ஆஆ.......ஹ......ஆ....

ஆண்: பஞ்சம் பசி தீத்து விட
பாவிகள காத்து விட...

குழு: ஆஆ.......ஹ......ஆ....

ஆண்: பார்வதியே ஈஸ்வரியே
மனசிறங்கி வந்திடம்மா...

குழு: ஆஆ.......ஹ......ஆ....

குழு: ஆஆ.......ஆஅ.......

பெண்: வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க......

பெண்: ஹே வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி

குழு: ..........................

பெண்: கையோடு சுகங்கள காலோடு
பதங்கள தந்தேனையா.....
கண்ணோடு விருந்திட நெஞ்சோடு
அருந்திட வந்தேனையா.....

பெண்: கையோடு சுகங்கள காலோடு
பதங்கள தந்தேனையா.....
கண்ணோடு விருந்திட நெஞ்சோடு
அருந்திட வந்தேனையா.....

பெண்: உற்பத்திய பெருக்க
அட உங்கள கூட மறக்க
என்னப் பத்தி நெனைங்க
வந்து இஷ்டம் போல அணைங்க
கட்டளை இடுங்க விருந்து விருந்து
கண்ணுக்குள் இருக்கு மருந்து மருந்து

பெண்: வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க......

பெண்: ஹே வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி

குழு: .............................

பெண்: கொத்தோடு பறிச்சது கும்முனு
சிரிக்கிற பொண்ணானது
பித்தான மனங்கள பின்னால
இழுக்குற கண்ணானது

பெண்: கொத்தோடு பறிச்சது கும்முனு
சிரிக்கிற பொண்ணானது
பித்தான மனங்கள பின்னால
இழுக்குற கண்ணானது

பெண்: கட்டளைய வளக்கும்
அது கன்னியோட பழக்கம்
கண்ட படி இழுக்கும்
அது காம தேவன் வழக்கம்
கட்டளை இடுங்க விருந்து விருந்து
கண்ணுக்குள் இருக்கு மருந்து மருந்து

பெண்: வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க......

பெண்: வெள்ளரிக்கா

குழு: பிஞ்சு ஒண்ணு

பெண்: வீதியிலே

குழு: ஆடுதடி

பெண்: மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க......

குழு: வெள்ளரிக்கா

பெண்: ஹே ஹே

குழு: பிஞ்சு ஒண்ணு

பெண்: ஹே ஹே

குழு: வீதியிலே

பெண்: ஹே ஹே

குழு: ஆடுதடி

A little space to find your voice.

About Vellarikka

Vellarikka is a song from Malaiyoor Mambattiyan (1983). Performed by Gangai Amaran, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer