Naalu Vagai Poovil Malarkottai Song Lyrics

Ramayi Vayasukku Vanthutta·1980

Singer
S. Janaki and P. Jayachandran
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்

பெண்: என் ராசய்யா.....ஆ...ஆ...ஆ...
என் ராசய்யா...
இந்த ராணி தேடும் தேவன் நீயே
மாலை தரும் ராஜன் மகராஜன்
முகம் கண்டால் போதுமே...

ஆண்: ஆளான சின்னப் பெண்ணே வருவாயோ
அத்தானின் எண்ணம் என்ன அறிவாயோ
பூவோடு சொந்தம் கொண்ட
பந்தம் தேட வாராயோ

பெண்: நீ பாடி வா கண்ணில் ராகம் சேர்த்து
நான் ஆடவா அந்தக் கோலம் பார்த்து

ஆண்: என் கோவில் தீபமே
கன்னம் என்ன மின்னும் பொன்னா...

பெண்: ஹோ நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராஜன் ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்

ஆண்: ஹே....ராமாயி.....ஆ...ஆ...ஆ...
இந்த ராஜன் தேடும் தேவி நீயே
மாலை பெறும் ராணி மகராணி
முகம் கண்டால் போதுமே...

பெண்: ஈரேழு ஆண்டும் உந்தன் நினைவோடு
ஏதேதோ கண்ணில் கண்டேன் கனவோடு
ஏழேழு ஜென்மம் நெஞ்சில்
உன்னை காண வாழ்ந்தேனே

ஆண்: நீ ஆடி வா கன்னி தேரில் ஏறி
நான் ஆடவா உன்னை தோளில் தாங்கி

பெண்: உன் தோளில் சங்கமம்
எந்தன் கண்ணில் மின்னும் கண்ணா

ஆண்: நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்

பெண்: நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்

A little space to find your voice.

About Naalu Vagai Poovil Malarkottai

Naalu Vagai Poovil Malarkottai is a song from Ramayi Vayasukku Vanthutta (1980). Performed by S. Janaki, P. Jayachandran. Music by Gangai Amaran. Lyrics by M. G. Vallaban.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer