Naanda Ungappanda Song Lyrics

Ramayi Vayasukku Vanthutta·1980

Singer
Malaysia Vasudevan and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..

ஆண்: நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா...

ஆண்: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண்: சடுகுடு மலையென ரெண்டாடு
தவறி விழுந்தது கயத்தோடு
தயங்கி பிடிச்சது ஒரு யானை
தூக்கி விட்டது நான்தானே...
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

ஆண்: இனிக்கிற அரிசி பணியாரம்
எள்ளுல செஞ்ச பலகாரம்
வாங்கி வச்சது நான்தானே
வந்து தின்னவன் நீதானே
நீதானே நீதானே நீதானே நீதானே
நீதானே நீதானே நீதானே நீதானே

ஆண்: நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..

ஆண்: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

ஆண்: ஆத்து மேட்டுல காத்தடிக்குது
ஆத்து தண்ணிய சேத்தடிக்குது
பாத்திருக்கிற ஆத்து மண்ணலுல
காத்தடிக்குது காத்தடிக்குது
சடுகுடுகுடு சடுகுடுகுடு
சடுகுடுகுடு சடுகுடுகுடு..

ஆண்: ஆக்கி திங்கிற நேரம் வந்தது
மூக்கு நுனியும் வேர்த்திருக்குது
மாமனத்துல ஓல கொதிக்குது
கோழி கொழம்பு மணமணக்குது
கொடு கொடு கொடு கொடு கொடு கொடு....
கொடு கொடு கொடு கொடு கொடு கொடு......

பெண்: வம்பிழுக்கிற வெறும் பயல்கள
வாழ வைப்பது ஓட வைப்பது
எதிரிகளோட மூக்கொடைப்பது
என் பரம்பரை என் பரம்பரை
கபடி கபடி கபடி கபடி கபடி.கபடி.....
கபடி கபடி கபடி கபடி கபடி.கபடி.....

ஆண்: நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..டேய் ...

A little space to find your voice.

About Naanda Ungappanda

Naanda Ungappanda is a song from Ramayi Vayasukku Vanthutta (1980). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer