Maadha Un Kovilil Song Lyrics

Achchani·1978

Achchani movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாதா உன் கோவிலில்....
மணி தீபம் ஏற்றினேன்

பெண்: மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா

பெண்: மாதா உன் கோவிலில்....
மணி தீபம் ஏற்றினேன்

பெண்: {மேய்ப்பன் இல்லாத மந்தை
வழி மாறுமே... ஏ ஏ...} (2)

பெண்: மேரி உன் ஜோதி கண்டால்
விதி மாறுமே.....
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா மாதா

பெண்: மாதா உன் கோவிலில்....
மணி தீபம் ஏற்றினேன்

பெண்: {காவல் இல்லாத ஜீவன்
கண்ணீரிலே....} (2)

பெண்: கரை கண்டிடாத ஓடம்...
தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ மாதா

பெண்: மாதா உன் கோவிலில்....
மணி தீபம் ஏற்றினேன்

பெண்: {பிள்ளை பெறாத பெண்மை
தாயானது.....} (2)

பெண்: அன்னை இல்லாத மகனை
தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை...
நான் என்ன சொல்வது மாதா

பெண்: மாதா உன் கோவிலில்....
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா

பெண்: மாதா உன் கோவிலில்....
மணி தீபம் ஏற்றினேன்
ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்......

A little space to find your voice.

About Maadha Un Kovilil

Maadha Un Kovilil is a song from Achchani (1978). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer