Adhu Maathram Song Lyrics

Achchani·1978

Achchani movie poster
Singer
Manorama and Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பட்டம்மா.... யெஹ் ஹே
அஹா
யெஹ் ஹே ஹே ஹே ஏஏய்ய்ய்ய

பெண்: சாமி சாமி
யெஹ்ஹ....ஹேய்ய்

பெண்: அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது
இந்தா

பெண்: அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது

பெண்: நாள் கிழம பாக்கனுங்க
நாதஸ்வரம் கேட்கனுங்க

பெண்: அது மாத்ரம்
இப்ப கூடாது

ஆண்: தொட்டாப்ள கெட்டு விடுமா
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா கிக்கு வருமா

ஆண்: மூணு முடிச்சி
போடும் வரைக்கும்
ஆச புடிச்சி
ஆட்டி படைக்கும்

ஆண்: நான் தொட்டாப்ள
கெட்டு விடுமா

பெண்: என் வீட்டு பசுமாடு
கன்னுக்குட்டி போட
நான் பார்த்து பல நாளா
நெஞ்சுக்குள்ள வாட

ஆண்: அஹா....அஹா

பெண்: என் வீட்டு பசுமாடு
கன்னுக்குட்டி போட
நான் பார்த்து பல நாளா
நெஞ்சுக்குள்ள வாட

பெண்: நேரம்தான் வந்தாச்சு
ஆராரோ பாட
வெட்கத்திலே உந்தன் பக்கத்திலே
நான் கல்யாண பெண்ணாக
உட்காரும் வரைக்கும்

பெண்: அது மாத்ரம்
அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது

ஆண்: எங்கப்பன் ஹோட்டல்லிலே
எத்தனையோ ஸ்வீட்டு
இருந்தாலும் உன்போல
வரமோடி டேஸ்ட்டு

ஆண்: எங்கப்பன் ஹோட்டல்லிலே
எத்தனையோ ஸ்வீட்டு
இருந்தாலும் உன்போல
வரமோடி டேஸ்ட்டு

ஆண்: இன்னும் நான் திங்காம
வச்சிருந்தா வேஸ்ட்டு
பாலாட்டம் நீ
நான் பச்ச தண்ணி
நாம இந்நாளும் எந்நாளும்
ஒன்னாக இருக்க

ஆண்: தொட்டாப்ள
தொட்டாப்ள கெட்டு விடுமா...

A little space to find your voice.

About Adhu Maathram

Adhu Maathram is a song from Achchani (1978). Performed by Manorama, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer