Naan Azhaikkiren Song Lyrics

Achchani·1978

Achchani movie poster
Singer
P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா

பெண்: டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்... பட்டர்பிளய்ஸ்

பெண்: எத்தனையோ சன்யாசிகள்
எத்தனையோ சம்சாரிகள்
விழிகளில் நான் ஆட

பெண்: மழை மேகம்
எதிர்பார்க்கும்
மயில் தோகை
மனம் உன்னைத்தேடி
ஊஞ்சல் ஆடிட

பெண்: நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா

பெண்: டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்... பட்டர்பிளய்ஸ்

பெண்: ஆசைக்கொரு தேவியென்று
அர்ச்சிக்கின்ற பக்தன் உண்டு
அது மட்டும் ஆகாது

பெண்: ஒரு கண்ணன்
பல ராதை
சிலர் பாதை
இந்த பேதை
நெஞ்சம் என்ன கண்டது

பெண்: நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா

பெண்: டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்...பட்டர்பிளய்ஸ்

A little space to find your voice.

About Naan Azhaikkiren

Naan Azhaikkiren is a song from Achchani (1978). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer