Maalai Mangalam Kanga Song Lyrics

Pattanam Pogalam Vaa·1981

Singer
S. P. Shailaja
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
இனி நாளும் இணைந்திருப்பேரும்
நலமாகவே சுகமாகவே வரும்
நாளெல்லாம் வாழ்க..........

பெண்: மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க

பெண்: இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது
உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது
இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது
உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது
நீ கேட்ட வாழ்வு உண்டானது
நீருற்று போல கால் ஓடுது
மனம் வாழ்க காலங்கள் ஆயிரம்
இனி சேர்வதோ சுகமே......

பெண்: மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க

பெண்: தொடரும் சுகங்கள் இந்நாளிலே
துணையாய் வரட்டும் உன் வாழ்விலே
தொடரும் சுகங்கள் இந்நாளிலே
துணையாய் வரட்டும் உன் வாழ்விலே
உன் ஆசை யாவும் பூவானது
பூவான எண்ணம் காயானது
அந்த காயெல்லாம் கனிவானது
இனி வாழ்வெல்லாம் நலமே....

பெண்: மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
இனி நாளும் இணைந்திருப்பேரும்
நலமாகவே சுகமாகவே வரும்
நாளெல்லாம் வாழ்க..........

பெண்: மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க

A little space to find your voice.

About Maalai Mangalam Kanga

Maalai Mangalam Kanga is a song from Pattanam Pogalam Vaa (1981). Performed by S. P. Shailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer