Vazhvinil Unninaival Song Lyrics

Pattanam Pogalam Vaa·1981

Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்

ஆண்: கலைகளை கால்களிலே காண்கின்றேன்
கை வளை ஓசையிலும் காண்கிறேன்
கலைகளை கால்களிலே காண்கின்றேன்
கை வளை ஓசையிலும் காண்கிறேன்

ஆண்: மணக்கும் பணத்தில் மயங்கும் உனக்கு
ஆசைகள் புரண்டு ஓடவே மனமும் ஆடவே
அழகில் அழகிய கலைமகளே.........
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்

ஆண்: ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
ஒதவாத பேர்களை போல விரட்டாதே
......................................................
ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
.....................................................................
ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
ஒதவாத பேர்களை போல விரட்டாதே
வாங்கோண்ணா என்று அழைத்தாலே
வாங்கோண்ணா என்றாலே வாய் முத்து உதிர்ந்திடும்..ஆ...

ஆண்: அள்ளுரே மனதை கிள்ளுரே அழகு கள்ளியே
அருகில் வந்து நில்லடி
மெல்லமாய் எனது மெல்லிசை இருந்து
கொல்லுதே இதையும் கேட்டு கொல்லடி

ஆண்: இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே
இளமயிலே குலமகளே
புது ரயிலே இளவெயிலே
மனதில் இனித்து மலரென சிரித்து
மயங்க மயங்க நடந்த இளையவளே
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன்.....

A little space to find your voice.

About Vazhvinil Unninaival

Vazhvinil Unninaival is a song from Pattanam Pogalam Vaa (1981). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer