Annakili Unna Theduthe Female Song Lyrics

Annakili·1976

Annakili movie poster
Singer
S.Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ.....ஆஅ....ஆஅ.......
ஆஅ.....ஆஅ....ஆஅ.......
ஹா ஆஅ.....ஆஅ....ஆஅ.......
ஹா ஆஆ....

பெண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

பெண்: {நதியோரம் பொறந்தேன்
கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும்
மனம் போல் நடந்தேன்} (2)

பெண்: உறங்காத...
உறங்காத கண்களுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
கலங்காம காத்திருக்கேன்
கைபிடிக்க வருவாரோ

பெண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

பெண்: {கனவோடு சில நாள்
நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை
தனிமை பல நாள்} (2)

பெண்: மழை பேஞ்சா ...
மழை பேஞ்சா வெதவெதச்சி
நாத்து நட்டு கருதறுத்து
போரடிக்கம் பொன் மாமன்
பொழுதிருக்க வருவாரோ

பெண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

பெண்: நதியென்றால் அங்கே
கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க
மரமே காவல்

பெண்: புள்ளி போட்ட புள்ளி போட்ட
ரவிக்கைக் காரி
புளியம்பூ சேலைக்காரி
நெல்லறுத்து போகையில்
யார் கன்னி எந்தன் காவலடி

பெண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

பெண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

A little space to find your voice.

About Annakili Unna Theduthe Female

Annakili Unna Theduthe Female is a song from Annakili (1976). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer