Mouname Nenjil Song Lyrics

Urangatha Ninaivugal·1983

Singer
K. J. Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும்
நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே.......

ஆண்: நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
உன் பாடல் பனி மாலை சந்திரோதயம்
செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை
சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி

ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும்
நீ எழுதும் கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண்: பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணி மேடை வந்தாடினாள்
கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ
இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்

ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே...

A little space to find your voice.

About Mouname Nenjil

Mouname Nenjil is a song from Urangatha Ninaivugal (1983). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by M.G. Vallaban.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer