Artha Rathiri Song Lyrics

Urangatha Ninaivugal·1983

Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
மேலாக்கு காத்தாட ஒரு பல்லாக்கு பூத்தாட

பெண்: அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் ஓ மாமா மாமா

பெண்: பூக்காத அத்திப் பூ பூத்திருக்கு
நீ காம்போடு கிள்ளத் தான் காத்திருக்கு

பெண்: ஏய் பூக்காத அத்திப் பூ பூத்திருக்கு
நீ காம்போடு கிள்ளத்தான் காத்திருக்கு
ராப்போது பூரா நான்தான் ஏங்க
ராசாவை எண்ணி மூச்சு வாங்க
ராப்போது பூரா நான் தான் ஏங்க
ராசாவை எண்ணி மூச்சு வாங்க
அட நூலா எளச்சேன் தானா வெடிச்சேன்
பூ மால நீ போட வா

பெண்: அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
மேலாக்கு காத்தாட ஒரு பல்லாக்கு பூத்தாட

பெண்: ஹே அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா

பெண்: தாம்பூலம் வெச்சுத்தான் அழைக்கணுமா
இல்ல தூதாக நெஞ்சத்தான் அனுப்பனுமா

பெண்: ஹே தாம்பூலம் வெச்சுத்தான் அழைக்கணுமா
இல்ல தூதாக நெஞ்சத்தான் அனுப்பனுமா
பூ பாணம் தானே காமன் போட
நீ வேணும் இங்கே பாயில் ஆட
பூ பாணம் தானே காமன் போட
நீ வேணும் இங்கே பாயில் ஆட
அத நெனச்சே எனக்கு நெருப்பா இருக்கு
சூடாகத்தான் ஓடி வா

பெண்: அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
மேலாக்கு காத்தாட ஒரு பல்லாக்கு பூத்தாட

பெண்: ஹே அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா

A little space to find your voice.

About Artha Rathiri

Artha Rathiri is a song from Urangatha Ninaivugal (1983). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by M.G. Vallaban.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer