Ada Poya Song Lyrics

Dharma Yuddham·1979

Dharma Yuddham movie poster
Singer
S. P. Sailaja
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: { அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா } (2)

பெண்: அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா

பெண்: அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண்: பாலால ஆள
கொல்லலாம் இந்த
பேனாவில் ஊர வெல்லலாம்
யாரையும் ஏத்தி வெக்கலாம்
என பேரையும் மாத்தி
வெக்கலாம்

பெண்: நாளே தான் கால
கண்ணாடி வாழ்வின்
முன்னோடி நீயா கில்லாடி
போயா போ எழுத்திலே
இருக்குது உலகத்தின் தல
எழுத்து

பெண்: அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண்: காசு எப்போ கையில
நிக்கும் பேரு காலமெல்லாம்
எழுத்துல நிக்கும் காசால
என்ன செய்யலாம் அச்சு
தாளாள ஏடு செய்யலாம்

பெண்: எம்.எல்.எ எம்.பி
மந்திரிகள் எல்லாம் எதனாலே
இந்த இதழாலே போயா போ
எழுத்திலே இருக்குது உலகத்தின்
தல எழுத்து

பெண்: அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண்: ஊரெங்கும் பேப்பர்
இருக்கு ஐயா உன் கத இங்க
இருக்கு எல்லோர்க்கும் மனம்
இருக்கு எனக்கு இயற்கையிலே
ஞானம் இருக்கு

பெண்: பெண் என்றால்
புதுமை பெண்ணையா
நாட்டின் கண்ணையா
நீங்கள் என்னய்யா போயா
போ எழுத்திலே இருக்குது
உலகத்தின் தல எழுத்து

பெண்: அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண்: அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா

பெண்: அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

A little space to find your voice.

About Ada Poya

Ada Poya is a song from Dharma Yuddham (1979). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer