Vedhalam Vanthiruku Song Lyrics

Soora Samhaaram·1988

Soora Samhaaram movie poster
Singer
S. Mano and S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

ஆண்கள்: ஹே....யாய்யா
ஹே.....யாய்யா
ஹே....யாய்யா
ஹே.....யாய்யா

ஆண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

குழு: போயா ஹோய்ஹோய் வாயா

ஆண்: இங்கே என்னோடு மல்லு கட்டு

குழு: வாயா
போயா பொய் பொய் போயா

ஆண்: அட இங்கே உன் ஜல்லிகட்டு

குழு: தான்யா

பெண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

ஆண்: தாராரம்

பெண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

ஆண்: தாராரம்

ஆண்: படிச்சும் பாத்தாச்சு பல பாட்டு
ஆட்டம் போட்டாச்சு ஒரு காளை
பகல ராவக்கி வெளையாடு
ராவ பகலாக்கி உறவாட

பெண்: போதை ஏறும் போது
ஆணும் பெண்ணும் ஏது
கோதை கொஞ்சும் போது
ஊடல் இங்கு ஏது

ஆண்: அம்மாடியோ....வாம்மா
சின்ன பொண்ணு
அடி அய்யாடியோ....
தாம்மா ஒன்னே ஒன்னு
ஒன்ன சேராம கூடாம
ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே

பெண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

ஆண்: தாராரம்

பெண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

ஆண்: தாராரம்

ஆண்: முடிச்ச அவுத்தாலும் முடியாது
எடுத்து முடிஞ்சாலும் முடியாதே
அடைச்ச கடை ஒன்னா தொறக்காதே
ஒடச்ச சோடாவ கொடுக்காதே

பெண்: வார்த்தை ரம்பம் ரம்பம்
போதும் ஜம்பம் ஜம்பம்
பாட்டும் டம்டம் டம்டம்
ஆட்டம் டும்டும் டும்டும்

ஆண்: வெட்ட வெளி.....
ஹோய் ஹோய் பொட்டலிலே
ஒரு கட்டில் ஒன்னு
ஹோய் ஹோய் போடட்டுமா
ஒன்ன சேராம கூடாமா
ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே

ஆண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

பெண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

ஆண்: தாராரம்

குழு: போயா ஹோய்ஹோய் வாயா

ஆண்: இங்கே என்னோடு மல்லு கட்டு

குழு: வாயா
போயா பொய் பொய் போயா

ஆண்: அட இங்கே உன் ஜல்லிகட்டு

குழு: தான்யா

ஆண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

பெண்: வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

ஆண்: தாராரம்

A little space to find your voice.

About Vedhalam Vanthiruku

Vedhalam Vanthiruku is a song from Soora Samhaaram (1988). Performed by S. Mano, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Isaignani Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer