Vaa Vaa Vaathiyare Song Lyrics

Mundhanai Mudichu·1983

Mundhanai Mudichu movie poster
Singer
S. P. Sailaja and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

பெண்: வா.. வா.. வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட….. நீயாச்சி நானாச்சு..

ஆண்: அட..டா..டா… வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு..

ஆண்: தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு

பெண்: சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு

ஆண்: ஏய்..வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு

பெண்: ஹோய்

ஆண்: கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு

பெண்: ஹான்
வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு

ஆண்: ஏய்.. தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்
தூக்கத்துல கட்டிக்குவோம்
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது

பெண்: வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு…. ஹோய்..

பெண்: ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்

ஆண்: ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்

பெண்: மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே

ஆண்: ஹா மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே

பெண்: ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு

ஆண்: வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு..

பெண்: வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு….

குழு: தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா…
தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா…

A little space to find your voice.

About Vaa Vaa Vaathiyare

Vaa Vaa Vaathiyare is a song from Mundhanai Mudichu (1983). Performed by S. P. Sailaja, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer