Vittu Vittu Adikkudhu Song Lyrics

Rudra·1991

Movie
Rudra
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹான் விட்டு விட்டு அடிக்குது மழை காத்து

ஆண்: ஹோய் என்ன

பெண்: பட்டுப் பட்டு துடிக்குது இள நாத்து

ஆண்: அது சரி

பெண்: விட்டு விட்டு அடிக்குது மழை காத்து
பட்டுப் பட்டு துடிக்குது இள நாத்து
கட்டி வெல்லம் நான்தான் எட்டி நிக்கலாமா
கட்டெறும்பு நீதான் ஒட்டிக் கொள்ளு மாமா
சொட்ட சொட்ட நீராடவா ஆஆஆஆ....

ஆண்: விட்டு விட்டு அடிக்கலாம் மழை காத்து
பட்டு பட்டு துடிக்கலாம் இள நாத்து
கட்டி வெல்லம் வீணா கறைஞ்சிடும் வேணா
ஒத்தி நில்லு நீயா புத்தி உள்ள பொண்ணா
தத்தளிச்சு ஏன் ஏங்குறே....ஓஓஓஒ....

பெண்: பாரமா இருக்குது ஈரம் சொட்டுற சேல
இந்த ஈரம்தான் காஞ்சிடும் மாமன் கட்டுற வேளை

ஆண்: சீண்டுறே சிணுங்குறே ஏன்டி இத்தன பாடு
உன்ன வேண்டுறேன் வெலகி போ எனக்கு வரல மூடு

பெண்: மெல்லத்தான் சூடேறுமோ
ரொம்பத்தான் லேட்டாகுமோ

ஆண்: நான் சூடாகி போனா அத தாங்காதுன் தேகம்
நான் மூடாகி போனா படு ஸ்பீடாகும் மோகம்

பெண்: அப்ப வாய்யா பூ பாணம் போலே பொண்ணு மேலே

ஆண்: அய்யயோ
விட்டு விட்டு அடிக்கலாம் மழை காத்து

பெண்: ஹுன்

ஆண்: பட்டு பட்டு துடிக்கலாம் இள நாத்து

பெண்: ஒஹோஒ
கட்டி வெல்லம் நான்தான் எட்டி நிக்கலாமா
கட்டெறும்பு நீதான் ஒட்டிக் கொள்ளு மாமா
சொட்ட சொட்ட நீராடவா.....

ஆண்: அய்ய்ய்யய்ய்...ய

பெண்: அரும்பிது வெடிச்சுத்தான்
மாசம் எத்தனை ஆச்சு
உன்ன ஆசையா நெனச்சுத்தான்
மேனி எளச்சு போச்சு

ஆண்: இன்னமும் இளச்சிட
பாக்கி என்னடி இருக்கு
இடை இருக்குதோ இல்லையோ
பாத்து சொல்லடி எனக்கு

பெண்: சிற்றிடை நூலாடத்தான்
தொட்டு பார் மேலாகத்தான்

ஆண்: அந்த ஆராய்ச்சி வேணா
பெரும் வம்பாக போகும்
ஒரு நீர்வீழ்ச்சி போலே
புது மோகங்கள் பாயும்

பெண்: அட வாய்யா மோகங்கள் தீர ஒன்னு சேர

பெண்: விட்டு விட்டு அடிக்குது மழை காத்து

ஆண்: ஆஹா

பெண்: பட்டுப் பட்டு துடிக்குது இள நாத்து

ஆண்: ஒஹோ

பெண்: கட்டி வெல்லம் நான்தான் எட்டி நிக்கலாமா
கட்டெறும்பு நீதான் ஒட்டிக் கொள்ளு மாமா
சொட்ட சொட்ட நீராடவா ஆஆஆஆ....

ஆண்: விட்டு விட்டு அடிக்கலாம் மழை காத்து

பெண்: ஓஹோ

ஆண்: பட்டு பட்டு துடிக்கலாம் இள நாத்து

பெண்: ஆஹான்

ஆண்: கட்டி வெல்லம் வீணா கறைஞ்சிடும் வேணா
ஒத்தி நில்லு நீயா புத்தி உள்ள பொண்ணா
தத்தளிச்சு ஏன் ஏங்குறே....
ஹோ ஹோ ஹோ ஹோ

A little space to find your voice.

About Vittu Vittu Adikkudhu

Vittu Vittu Adikkudhu is a song from Rudra (1991). Performed by K. S. Chitra, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer