Pulli Vacha Song Lyrics

Paattukku Naan Adimai·1990

Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
கண்ணு வெச்சா அந்தக் கண்ணாத்தா
என்னக் கட்டிக்கிட்டா அடி என்னாத்தா

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா
ஒரு கை தந்தா என்னம்மா
ஹே ஹே செல்லம்மா செல்லம்மா
ஒரு சேதிதான் சொல்லம்மா
கண்ணம்மா கண்ணம்மா......

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா

ஆண்: காவிரி ஆத்து தோப்போரம் இருந்து
பாட்டொண்ணு படிச்சேன்
பூ வலையால பூ ஒண்ண மூடி
பொன்னாட்டம் ரசிச்சேன்

ஆண்: ஒத்தையில என் ரெட்டக்கிளி
ஒட்டி நிக்கும் பச்சக்கிளி
வித்தை எல்லாம் கத்துத் தரும்
அத்த மக கண்ணு முழி

ஆண்: ஜோடி நல்ல ஜோடிதான்
ஒண்ணு கூடி இருந்தா
அடி மானே........அடி மானே
தேனே மயிலே குயிலே
ஹே ஹேய் தந்தந்தந் தந்தந் தான

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா ஹேஹேய்

ஆண்: ....................

ஆண்: கேளடி மானே எப்போது கேட்கும்
கல்யாண மேளம்
ஏங்குது தானே என்னோட மனசு
ஏன் இந்த ஜாலம்
கட்டிலிலே ஏ தொட்டுக்கிட்டு
தொட்டில் ஒண்ணு கட்டிக்கிட்டு

ஆண்: ஆரிராரோ பாட்டெடுத்து
அள்ளி அள்ளி சேத்தெடுத்து
காலம் தெரியாமதான்
விலகாம இருப்போம்
பசும் பாலே...பசும் பாலே
பழமே தரணும் வரமே
ஹே ஹே தந்தர தந்தந் தந்தான.....

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
கண்ணு வெச்சா அந்தக் கண்ணாத்தா
என்னக் கட்டிக்கிட்டா அடி என்னாத்தா

குழு: கண்ணம்மா கண்ணம்மா
ஒரு கை தந்தா என்னம்மா
ஹே ஹே செல்லம்மா செல்லம்மா
ஒரு சேதிதான் சொல்லம்மா
கண்ணம்மா கண்ணம்மா......

ஆண் & குழு: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா

A little space to find your voice.

About Pulli Vacha

Pulli Vacha is a song from Paattukku Naan Adimai (1990). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer