Paruva Kaalangalin Song Lyrics

Moodu Pani·1980

Moodu Pani movie poster
Singer
Malaysia Vasudevan and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ...............................................

ஆண்: .................................................

பெண்: ................................................

பெண்: பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

ஆண்: தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு பாம் ப பாம்ப பபாம்

பெண்: பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

ஆண்: இடை வெளி இல்லாத தொடர்கதை

குழு: லாலாலலலாலா

ஆண்: எழுத்திலும் சொல்லாத புது சுவை

குழு: லாலாலலலாலா

பெண்: இதழின் மேலாக
இனிமை நூறாக எழுது

குழு: லாலாலலலாலா

பெண்: இரவு முடியாத
பொழுது விடிகின்ற பொழுது

குழு: லாலாலலலாலா

ஆண்: தழுவ தானே தவித்த மானே
இனிமை உன்னோடு பாப்பாம்
பாம் பா பாம் ப பாபாம்

பெண்: பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

பெண்: .....................................................

A little space to find your voice.

About Paruva Kaalangalin

Paruva Kaalangalin is a song from Moodu Pani (1980). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer