Kettaalum Kedaikkaadhamaa Song Lyrics

Saattai Illatha Pambaram·1983

Singer
Malaysia Vasudevan, Gangai Amaran and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி

ஆண்: கேட்டாலும் கெடைக்காதம்மா

பெண்: ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண்: கெடச்சத நீ வேணாங்கலாமா

பெண்: ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண்: கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே

பெண்: ஆ ஹாஹ்ஹ ஹா

ஆண்: என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு

பெண்: ஆ ஹா ஹா

ஆண்: நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு

பெண்: ஹொய் ஹொய் ஹொய்

ஆண்: கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே

பெண்: நான் பட்ட துன்பம் எல்லாம்
மகன் பட்டா தாங்காதையா
நான் பெத்த ராசா அழுதா
என் கண்ணு தூங்காதையா

ஆண்: என் பிள்ளை என்னாட்டம்தான் இருப்பான் டீ
துன்பத்த தூசாகத்தான் நெனப்பான் டீ

பெண்: பொன்னான காலங்கள் தன்னாலே உண்டாகும்
கண்ணீர பன்னீராக்கும் நேரமும் வந்தாலே ஹொய்

ஆண்: கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே

பெண்: ஆ ஹாஹ்ஹ ஹா

ஆண்: என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு

பெண்: ஆ ஹா ஹா

ஆண்: நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு

பெண்: ஹொய் ஹொய் ஹொய்

ஆண்: மகராசன் சிரிச்சாப் போதும்
முள்ளெல்லாம் பூவா மாறும்
மழலச் சொல் கேட்டாப் போதும்
மண்ணெல்லாம் பொன்னா மாறும்

பெண்: மகனாலே ஆனந்தம்தான் மலரட்டும்
விடியாத இரவெல்லாம்தான் விடியட்டும்

ஆண்: ஆராரோ நீ பாட தாலேலோ நான் பாட
விட்டத்தில் தொட்டில் கட்ட வேளையும் வந்ததடி

ஆண்: ஹேய் கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
ஏ தன்னா னானே தரனா னானே னானானா
ஏ தானே னேனே தரனா னானா னானானே

ஆண்: கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
தன்னானா தானா னானா
தரனானா தாரா னானா
தானானே தானே னா னனனே

A little space to find your voice.

About Kettaalum Kedaikkaadhamaa

Kettaalum Kedaikkaadhamaa is a song from Saattai Illatha Pambaram (1983). Performed by Malaysia Vasudevan, Gangai Amaran, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer