Malargalile Aarathanai Song Lyrics

Karumbu Vil·1980

Karumbu Vil movie poster
Singer
S. Janaki and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

குழு: ................................

பெண்: மலர்களிலே.........ஆராதனை........
மலர்களிலே.........ஆராதனை.......
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை

பெண்: மலர்களிலே ஆராதனை......

குழு: ................................

ஆண்: பொங்கும் தாபம் பூங்குழல் வேகம்
போதையில் வாடுது...

குழு: ஆஅ....ஆஅ.....ஆ....

ஆண்: அங்கம் எங்கும் ஆசையின் ராகம்
இன்னிசை பாடுது...

குழு: ஆஅ....ஆஅ.....ஆ....

பெண்: மடி இதுதான் மலரணைகள்
மயங்கும் நேரம் விடியாதோ
மலர்கணை தொடுக்காதோ

ஆண்: மலர்களிலே.........ஆராதனை........

குழு: ................................

பெண்: பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம்
பறித்திட கூறுது
பாவை எண்ணம் பனி விழும் நேரம்
தலைவனை தேடுது

ஆண்: ரதி மடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம்
ரசனைகள் முடியாதது.......

பெண்: மலர்களிலே.........ஆராதனை.......

ஆண்: மலர்களிலே.........ஆராதனை.......
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை

பெண்: மலர்களிலே.........ஆராதனை......

A little space to find your voice.

About Malargalile Aarathanai

Malargalile Aarathanai is a song from Karumbu Vil (1980). Performed by S. Janaki, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer