Onna Nambi Nethiyile Song Lyrics

Chittu Kuruvi·1978

Chittu Kuruvi movie poster
Singer
P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ....
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா....ஆ....
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா

பெண்: ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா....ஆ...
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா

ஆண்: ஏஹே ஓஹோய்

பெண்: நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊரும் கூட ஒன்ன நம்பி
இருக்குது ராசா

பெண்: நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊரும் கூட ஒன்ன நம்பி
இருக்குது ராசா

பெண்: ஒண்ணாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி
இந்த கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் கனாக் கண்டு
கண்ணு முழிச்சேனே

பெண்: ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ....
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா....ஆ....
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா

ஆண்: ஏஹே ஓஹோய்

பெண்: வீரத்துல கட்டபொம்மன்
ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா

பெண்: வீரத்துல கட்டபொம்மன்
ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா

பெண்: சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ
அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன்
நெஞ்சுக்குள்ள நில்லு

பெண்: ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ....
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா....ஆ....
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா

A little space to find your voice.

About Onna Nambi Nethiyile

Onna Nambi Nethiyile is a song from Chittu Kuruvi (1978). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer