Kuthadi Kuthadi Song Lyrics

Manipur Mamiyar·1982

Manipur Mamiyar movie poster
Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா

ஆண்: குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா

ஆண்: குத்தலரிசி குத்தி விடம்மா
பச்சை அரிசி அள்ளி எடம்மா
நிமிர்ந்து நின்னு ஒழைக்கணும்
நல்லபடியா பொழைக்கணும்

ஆண்: குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா

ஆண்: அதிகாரம் திமிரு இருந்தா
அதனாலே லாபம் இல்லே
வளையாத ஒடம்பிருந்தா
ஒடிஞ்சாலும் பாவமில்லே

ஆண்: சுயமா ஒரு வேலைய பாரு
தொழிலாளிங்க மதிப்பத பாரு
புத்திய வச்சும் பொழைக்கணும்
கத்திய வச்சும் பொழைக்கணும்
நித்த நெதமும்
ஒழைப்பத்தானே நீ மதிக்கணும்

ஆண்: குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா

ஆண்: ஏ......ஏ.....ஏ......ஆஆ........

A little space to find your voice.

About Kuthadi Kuthadi

Kuthadi Kuthadi is a song from Manipur Mamiyar (1982). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer