Or Naal Pazhakkamalla Song Lyrics

Anni·1985

Anni movie poster
Movie
Anni
Singer
Vani Jayaram and K. J. Jesudass
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ...............................

ஆண்: ஓர் நாள் பழக்கமல்ல....

பெண்: நான் நீ இருவரல்ல

ஆண்: காதல் பூத்தது கனியாய் கனிந்தது

பெண்: காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது

ஆண்: வா

பெண்: வா

இருவர்: வா வா வா வா வா....

ஆண்: ஓர் நாள் பழக்கமல்ல....

பெண்: நான் நீ இருவரல்ல

ஆண்: கோடாலி முடிச்சு போட்டு
கொண்டைத்தான் மடிச்சு போட்டு
வாடாத மல்லியப்பூவு சிரிக்கிறா
கண்ணுல வண்ணாத்தி பூச்சியாட்டம் பறக்குறா

குழு: ...........................

ஆண்: ஏரோட்ட மஞ்சக்காணி உண்டு

பெண்: நீர் பாய்ச்ச ஆழக் கேணி உண்டு

ஆண்: வா புள்ள வயசுப் புள்ள ஆச விடுமோ

பெண்: ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ

ஆண்: பூவாட....பாவாட.....
பூவாட பாவாட காற்றில் வீச

பெண்: ஓர் நாள் பழக்கமல்ல....

ஆண்: நான் நீ இருவரல்ல

ஆண்: தை மாசம் மால போடப் போறேன்

பெண்: நீ போட்டா நானும் கூட வாரேன்

ஆண்: பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும்

பெண்: ஹான் நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும்

ஆண்: ஆனந்தம்...ஆரம்பம்....ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம்

பெண்: ஓர் நாள் பழக்கமல்ல....

ஆண்: நான் நீ இருவரல்ல

பெண்: காதல் பூத்தது கனியாய் கனிந்தது

ஆண்: காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது

பெண்: வா

ஆண்: வா

இருவர்: வா வா வா வா வா....

பெண்: ஓர் நாள் பழக்கமல்ல....

ஆண்: நான் நீ இருவரல்ல.......

A little space to find your voice.

About Or Naal Pazhakkamalla

Or Naal Pazhakkamalla is a song from Anni (1985). Performed by Vani Jayaram, K. J. Jesudass. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer