Naan Manamagale Song Lyrics

Thambi Thanga Kambi·1988

Singer
Vani Jayaram and P. Jayachandran
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....

பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு

பெண்: மதமும் இல்லை சாதியும் எனக்கு இல்லையே
பகலும் அந்தி மாலையும் தெரிவதில்லையே
உறவு என்றும் ஆயிரம் பேர்கள் வருவார்
எனக்கு ஒரு மாலையை யார்தான் தருவார்
அனுதினம் திருமணம் அனுதினம் திருமணம்
அடுத்து இரவில் மறுமணம்

பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு

பெண்: விழிகள் உன்னை பார்த்ததும் உதிரம் காணுதே
இதயம் ஒரு நாழிகை அடங்கி போனதே
பெருகும் இந்த காவிரி கானல் நதியா
இதுதான் இந்த பூமியில் காதல் விதியா

பெண்: பிரளயமே......ஏ.......எழுந்ததே.....ஏ......
பிரளயமே எழுந்ததே
நெருப்பு மழையும் பொழிந்ததே

பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் ஒரு சுக யாத்திரைக்கு.....ஹோய்
நான் மணமகளே.....

பெண்: ...............................

ஆண்: சுவரில் உள்ள ஓவியம் அழிந்து போகலாம்
உயிரில் உள்ள ஓவியம் அழிந்து போகுமா
முகத்தை இன்று ஏனடி பெயரில் மறைத்தாய்
மனத்தை இங்கு ஏனடி பொய்யில் எரித்தாய்

ஆண்: இறந்தவன் பிழைத்த பின்
இறந்தவன் பிழைத்த பின்
விஷத்தை எதற்கு கொடுக்கிறாய்

ஆண்: நீ மணமகளே எந்தன் உயிர் காதலியே
ஜென்மம் ஒரு ஏழும் எந்தன் துணை நீயடியே ஹாங்..

பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரி.....

A little space to find your voice.

About Naan Manamagale

Naan Manamagale is a song from Thambi Thanga Kambi (1988). Performed by Vani Jayaram, P. Jayachandran. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer