Ulagam Suthuthada Song Lyrics

Karimedu Karuvayan·1985

Karimedu Karuvayan movie poster
Singer
Malaysia Vasudevan, Gangai Amaran
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

மற்றும் தீபன் சக்கரவர்த்தி

ஆண்: உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

ஆண்: எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

குழு: உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஏ ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக ஹே ஹே

குழு: தன்னன்னா தன்னன்னா
தன்னன்னா னா
தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
னா ஓஒ.....ஓஓஹோ ஓஒ ஓஓஹோ
தான்னன்ன தன்னன்னா
தான்னன்ன தன்னன்னா.....

ஆண்: தெருவோரம்
தெனம் தோறும் மேடை போட்டு
அரிச்சந்திரா ஸ்ரீ வள்ளி
ஆடிப் பார்த்தோம்

ஆண்: ஹே அப்படி போடு எப்படி

ஆண்: அஜக் ஹே அஜக்

ஆண்: கிட்டப்பா சின்னப்பா
மெட்டுப் போட்டு
தில்லானா தெம்மாங்கு
பாடிப் பார்த்தோம்

ஆண்: எல்லார்க்கும் சேதி சொன்னோம்
அட ஒண்ணா ரெண்டா
எத்தனையோ நீதி சொன்னோம்

ஆண்: அண்ணாச்சி என்ன ஆச்சு
எல்லோருக்கும் கொட்டாவி
வந்து போச்சு

குழு: நாய் வால நேராக்க
யாரால ஆகும்
ஊர் போற போக்கோட
போனாதான் தோதாகும்

குழு: உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக ஆ டுர்ர்
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

ஆண்: எதுலேயும் எங்கேயும்
ஊழல் என்று
இப்போது கூப்பாடு
போடுவேன் நான்

ஆண்: ஹே ஆமா சாமி
அட அடிச்சு உடு

ஆண்: நானேதான் ஒரு நாளில்
மந்திரி ஆனா
அதையேதான் தப்பாம
பண்ணுவேன் நான்

ஆண்: நல்லவங்க யாரும் இல்ல
இந்தியாவில் அப்படி
ஓர் ஊரும் இல்ல
எ ஹே ஹே...

ஆண்: எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

குழு: உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக ஹே ஹே

ஆண்: அண்ணாத்த சொன்ன சொல்ல
காக்குறவன் முன்னேறி வந்ததில்ல
எ ஹே ஹே...

குழு: நான் சொல்லி நீ சொல்லி
எவன் கேக்கப் போறான்
எல்லாரும் நிர்வாணம்
நமக்கேண்டா புது வேட்டி

ஆண்: உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக

ஆண்: டுர்ர்ர்ர்......

ஆண்: ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
எ ஹே ஹே...

ஆண்: அண்ணன் நான்
பாஞ்சாலி நாடகம் பாத்து
அஞ்சு பேர பெண்ணொருத்தி
தேடிப் போனா

ஆண்: ஜியான் ஜிக்கான் ஹான்
ஜிக்கான் ஜிக்கான்

ஆண்: கண்ணகியின் நாடகத்த
பார்த்தவன் தானே
மாதவியின் வீட்டுக்குள்ளே
ஓடிப் போனான்

ஆண்: கள்ளோட பால வெச்சா
நம்ம சனம் கள்ளத்தானே
அள்ளிக் குடிக்கும்
எ ஹே ஹே...

ஆண்: ஃபுல்லோட பூவ வெச்சா
நம்ம சனம் ஃபுல்லத்தானே
அள்ளிக் குடிக்கும்
எ ஹே ஹே...

குழு: ஒரு நாளும் ஒரு போதும்
திருந்தாத நாடு
நெல மாறிப் போகாது
நமக்கேண்டா வீண் பாடு

குழு: உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

ஆண்: எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி

ஆண்: அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி

ஆண்: சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

குழு: உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக

ஆண்: ஏ ஹே ஹே

குழு: ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

ஆண்: ஏ ஹே ஹே

A little space to find your voice.

About Ulagam Suthuthada

Ulagam Suthuthada is a song from Karimedu Karuvayan (1985). Performed by Malaysia Vasudevan, Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer