Kattukkulle Kadhal Kili Song Lyrics

Karimedu Karuvayan·1985

Karimedu Karuvayan movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்

பெண்: காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு

பெண்: காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்

பெண்: நீ போன தடம் பார்த்துத்தானே
நிழல் தேடி வரும் இந்த மானே
முகம் பார்க்கத் துடிச்சேனே நானே
முந்தானை ஒனக்காகத்தானே

பெண்: புலிக் கூட்டம்
கிளி வேட்டை ஆஆ...ட
புழுவாக நான் தீயில் வாட
புண்ணான என் சோகம் பாட
பொதுக் கூட்டம் நான் எங்கு போட

பெண்: மகராசன் பேச்சு
மலை ஏறிப் போச்சு
ஆனாலும் என் நெஞ்சு
அலை பாயுதே

பெண்: காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு

பெண்: காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்

பெண்: வெதைச்சாலும் முளைக்காது என்று
வெதை போட்டு வளர்த்தேனே அன்று
வெறகோடு வந்தேனே அங்கு
வெறகாகிப் போனேனே இங்கு

பெண்: ராசாவே நான் இங்க யாரு
பூவோடு சேராத நாரு
ஏன் என்று ஒரு பார்வை பாரு
என் சோகம் ஒன்றல்ல நூறு

பெண்: ஆகாயம் பூமி
தாங்காது சாமி
அழுகின்ற பெண்ணுக்கு
ஆயுள் கம்மி

பெண்: காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு

பெண்: காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்

A little space to find your voice.

About Kattukkulle Kadhal Kili

Kattukkulle Kadhal Kili is a song from Karimedu Karuvayan (1985). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer