Sotha Pirichu Koduda Song Lyrics

Saattai Illatha Pambaram·1983

Singer
Malaysia Vasudevan and Gangai Amaran
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: குடுடா குடுடா
எடுடா எடுடா
குடுடா குடுடா
சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா
என் சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா

ஆண்: உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா

ஆண்: பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா

ஆண்: சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா டாய்

ஆண்: சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா டாய் டாய்

ஆண்: பாட்டன் முப்பாட்டன் பாடாத பாடுபட்டு
பகல் இரவா கண் முழிச்சு
பல காலம் சேத்த துட்டு

ஆண்: பலகாரமா......

ஆண்: டேய் தீனிப் பயலே
பலகாரம் இல்லடா பல காலம்

ஆண்: கேணிப் பாசனத்தில்
கெழக்காலே நஞ்ச உண்டு

ஆண்: வாய்க்கா பாசனத்தில்
வடக்காலே புஞ்சை உண்டு

ஆண்: {குன்னூரு பக்கத்தில
குறும்பாட்டு பண்ண உண்டு

ஆண்: சூலூரு பக்கத்தில
கரும்பாட்டும் ஆலை உண்டு} (2)

ஆண்: கள்ளப் பணம் லட்சம் உண்டு
வெள்ளப் பணம் மிச்சம் உண்டு

ஆண்: அது கெடக்கு உன் கணக்கு
நம்ம கணக்கு என்னாச்சு
சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா

ஆண்: உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா

ஆண்: பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா

ஆண்: சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா

ஆண்: சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா

ஆண்: தக தோம் ததிங்கிண தோம்
தக திமி ததிங்கிண தோம்

ஆண்: மயிலே மயிலேன்னா எறகப் போடாது
வளச்சு புடிச்சுக்கிட்டா வழி மாறி ஓடாது
அடிச்சு கழட்டுறா மாப்ள

ஆண்: ஏற்கனவே நான் அடிச்சிருக்கேனே
தண்ணி அடிச்சிருக்கேன்
தைரியத்த குடிச்சிருக்கேன்
நெஞ்சு நிமிந்திருக்கேன்
நரம்பெல்லாம் பொடச்சிருக்கேன்

ஆண்: {சும்மா இருக்கும் வர
சாட்டை இல்லா பம்பரம்தான்

ஆண்: சுத்தி எடுத்துப் புட்டா
புரிஞ்சுக்குவே எம் பலம்தான்} (2)

ஆண்: அப்பன் புள்ள சொந்தம் இல்லே
இப்ப ஒரு பந்தம் இல்லே

இருவர்: மரியாத மானம் எல்லாம்
மூட்ட கட்டிப் போட்டாச்சு

ஆண்: சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா

ஆண்: உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா

ஆண்: பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா

ஆண்: சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா டாய்

ஆண்: சொத்த.....சொத்த.....பிரிச்சு குடுடா...

A little space to find your voice.

About Sotha Pirichu Koduda

Sotha Pirichu Koduda is a song from Saattai Illatha Pambaram (1983). Performed by Malaysia Vasudevan, Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer