Usurey Song Lyrics

Soorarai Pottru·2020

Soorarai Pottru movie poster
Singer
G. V. Prakash Kumar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்....ஹ்ம்ம்...
ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஆ ஹ்ம்ம் ஆஅ
ஹ்ம்ம்....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்...

ஆண்: உசுரே.....ஏ...தானே....
தான்னானே தான்னானே.....
தான்னானே தான்னானே....

ஆண்: நாலு நிமிஷம் உன்ன காணாம
நீ காணாம......ஆ....
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே....

ஆண்: கண் இருந்தும் கபோதி ஆனேனே
நான் ஆனேனே....
உன்னை பார்த்த போது ஊமையா போனேனே
நான் போனேனே....

ஆண்: சிலையா நின்னேனே....
தவமா நின்னேனே
நின்னேனே.......நின்னேனே......

ஆண்: நாலு நிமிஷம்
அடி நாலு நிமிஷம் உன்ன காணாம
உன்ன காணாம......ஆ....
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே....

ஆண்: ...................

ஆண்: இடுப்புல வெச்ச பானை
உன் மடிப்புல நிக்குதடி
அந்த மடிப்புல வைக்குற போதே
என் மனசே சிக்குதடி

ஆண்: அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம்
இந்த பாவிக்கு கெடைக்கலடி
குல சாமிக்கு கூட கண்ணு
கொஞ்சம் கோளாரா போச்சுதடி

ஆண்: பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து
பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து...

ஆண்: மின்மினி பூச்சிய போல
நீ மின்னிட்டு போறியடி
அந்த கானாங்குருவிய போல
கண்ணில் காணாம போனியடி

ஆண்: வேப்பமரத்து நிழலா
நீ வேர் ஊண்ட வேணுமடி
உன் நிழலின் அருமை தெரிஞ்சே
நான் தலை சாய்க்க வேணுமடி

ஆண்: பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு

ஆண்: உசுரே.....ஏ...தானே....
தான்னானே தான்னானே.....
தான்னானே தான்னானே....

A little space to find your voice.

About Usurey

Usurey is a song from Soorarai Pottru (2020). Performed by G. V. Prakash Kumar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Maya Mahalingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer