Kaattu Payale Song Lyrics

Soorarai Pottru·2020

A continuous glide, at your pace.
Text size

பெண்: லல்லாஹி லைரே லைரே....
லல்லாஹி லைரே லைரே....
லல்லாஹி லைரே லைரே லை....
லல்லாஹி லைரே லைரே....

பெண்: காட்டு பயலே
கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல
தூக்கி போக வந்த பையடா நீ

பெண்: கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ

பெண்: என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ

பெண்: யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி.....

பெண்: லல்லாஹி லைரே லைரே லை....
லல்லாஹி லைரே லைரே....
லல்லாஹி லைரே லைரே லை....
லல்லாஹி லைரே லைரே....

A little space to find your voice.

About Kaattu Payale

Kaattu Payale is a song from Soorarai Pottru (2020). Performed by Dhee. Music by G. V. Prakash Kumar. Lyrics by Snekan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer