Kayilae Aagasam Song Lyrics

Soorarai Pottru·2020

Soorarai Pottru movie poster
Singer
Saindhavi
A continuous glide, at your pace.
Text size

Female: Kaiyilae aagasam
Kondu vandha un paasam
Kaalamae ponaalum vazhnthidum raasa

Female: Kannilae neerada
Kaanja nelam porada
Poothadhae aayiram poo sirichidu raasa

Female: Thoondhirundha kenilum
Paal surakka koodumaiyaa
Thoodhuvala kambilumae thaen vazhiyadho

Female: Uchchi veyil velaiyilae
Undha varum thooral onnu
Thondaiyila vandhu vizha oor nanaiyadho

Female: Kaiyilae aagasam
Kondu vandha un paasam
Kaalamae ponaalum vazhnthidum raasa

Female: Kannilae neerada
Kaanja nelam porada
Poothadhae aayiram poo sirichidu raasa

Female: Annatha thattula vechu
Ambuliya kaatti ninna
Thaayumae ninavu nerunga
Porandhadhu kaalam
Kannathula kaiya vechu
Kaathirundha sanangalum thaan
Pallakkila yeri poga
Maranjathu sogam
Pallakkila yeri poga
Maranjathu sogam

Female: Thandattiyil kaagangala
Otti ninna paatigalum
Thattaana suththi vara
Thaangala looty
Kittadiyil megangala
Thottu vidum yekkathila
Kattan tharaigalumae poduthu potti

Male: …Ye naana nae naa nae…naaa naanae….
…………………………….

பெண்: கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா

பெண்: கண்ணிலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

பெண்: தூந்திருந்த கேணிலும்
பால் சுரக்க கூடும்மையா
தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ

பெண்: உச்சி வெயில் வேளையிலே
உந்த வரம் தூறல் ஒன்னு
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ

பெண்: கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா

பெண்: கண்ணிலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

பெண்: அன்னத்த தட்டுல வெச்சு
அம்புலிய காட்டி நின்ன
தாயுமே நினவு நெருங்க
பொறந்தது காலம்.....
கன்னத்துல கைய வெச்சு
காத்திருந்த சனகளும்தான்
பல்லக்கில ஏறி போக
மறஞ்சது சோகம்
பல்லக்கில ஏறி போக
மறஞ்சது சோகம்

பெண்: தண்டட்டியில் காகங்கள
ஓட்டி நின்ன பாட்டிகளும்
தட்டான சுத்தி வர
தாங்கல லூட்டி
கிட்டடியில் மேகங்கள
தொட்டு விடும் ஏக்கத்தில
கட்டான் தரைகளுமே போடுது போட்டி

ஆண்: ஏ நானா னே னா னே.....நானானா நானானே..........
நானா னே னா னே.....நானே நானே னா நானேனே..........

A little space to find your voice.

About Kayilae Aagasam

Kayilae Aagasam is a song from Soorarai Pottru (2020). Performed by Saindhavi. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yugabharathi.

Lyrics available in English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer