Pandiyanin Rajiyathil Song Lyrics

Pandiyan·1992

Pandiyan movie poster
Singer
Mano and K.S. Chithra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

பெண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

ஆண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா

ஆண்: நீ சிரிக்க நான்
அணைக்க பூ மணக்க
தேன் கொடுக்க

பெண்: தேன் கொடுத்து
நீ எடுக்க நாள் முழுதும்
நான் மயங்க

ஆண்: பார் கடல் போலே
தான் நீயிருக்க பாய்மரக்
கலம் போலே நான் மிதக்க

பெண்: ராத்திரி தூங்காமல்
நான் தவிக்க ராஜனின்
லீலைகள் நோய் தணிக்க

ஆண்: வெட்கம் தீர நான்
உன்னைச் சேர தொட்டு
விளையாட ஆனந்தம்
கூடாதோ ஓஹோ

பெண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா

ஆண்: கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

பெண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா

ஆண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பெண்: மன்னவனுக்கும்
மன்னவனே என் மனதின்
நாயகனே

ஆண்: என்னழகு கண்ணின்
மணி உன்னழகு பொன்னின்
மணி

பெண்: வான் மழை
மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க

ஆண்: வாலிப ராகங்கள்
நான் படிக்க நூலிடை
தாளாமல் நீ துடிக்க

பெண்: சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ

ஆண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

பெண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

ஆண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண்: பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா

A little space to find your voice.

About Pandiyanin Rajiyathil

Pandiyanin Rajiyathil is a song from Pandiyan (1992). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer