Namma Mothalali Song Lyrics

Nallavanukku Nallavan·1984

Nallavanukku Nallavan movie poster
Singer
S. Janaki and Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: நல்லவருக்கு நல்லவரு
நாணயந்தான் உள்ளவரு
தொழிலாளி வர்க்கத்திலே
ஒருத்தரா இருப்பவரு

பெண்: நல்லாயிருக்கனும்
நாளும் சிரிக்கணும்

குழு: எல்லா மனசுகளும்
வாயார வாழ்த்தனும்

ஆண்: நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி

குழு: நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி

குழு: எங்களுக்கெல்லாம் நல்ல
சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்…

குழு: {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)

ஆண்: ஆடு நெனஞ்சா
ஓனாயி அழுது
அந்த கதைதான்
அய்யாவின் மனது

ஆண்: எந்த மனம் நல்ல மனம்
பின்னாலே தெரியும்
கள்ளு எது பாலு எது
தன்னாலே புரியும்

ஆண்: ஊரார ஏமாத்த
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்
சந்தேகம் வாராம்ம
பசு தோளால மூடிக்கிச்சாம்

ஆண்: தன்னிடத்தில்
தவறு உள்ளவங்கதான்
சிலரு நல்லவங்கள பழிச்சுதான்
பொழப்பு நடத்தணும்

குழு: {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)

குழு: எங்களுக்கெல்லாம்
நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்….

குழு: {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)

ஆண்: கடையில் இருக்கும்
தேங்காயை எடுத்து
ஒடச்ச வரைக்கும்
போதாதோ நிருத்து

ஆண்: நித்தம் நித்தம்
நானும் கூட உழைக்கிற ஜாதி
நாடறியும் ஊரறியும்
என்னுடைய சேதி

ஆண்: வேதாந்தம் பேசாதே
சும்மா வாதங்கள் பன்னாதே
ஏய்..நீ என்ன சொன்னாலும்
என் எண்ணங்கள் மாறாதே

ஆண்: அஹா கண்டுபுடிச்சேன்
உனக்கு புத்தி இல்லையே
அதுக்கு என்னிடத்திலே
எதுக்கு நீ முறைச்சி குதிக்கணும்

குழு: {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)

குழு: எங்களுக்கெல்லாம்
நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்….

குழு: {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)

A little space to find your voice.

About Namma Mothalali

Namma Mothalali is a song from Nallavanukku Nallavan (1984). Performed by S. Janaki, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer