Veettula Yaarumilla Song Lyrics

Adhikari·1991

Adhikari movie poster
Singer
Swarnalatha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: .......................

பெண்: வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா
நாலஞ்சு வாரமாச்சு தூங்கி
தூக்கம்தான் போச்சு என்னை நீங்கி

பெண்: வாசல சாத்து நீ நேரம் பாத்து
போர்வை நான் போத்திக்கோ
ஆடை மாத்து....

பெண்: வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா.....
வாம்மா....

பெண்: தேக்கால தேவன் கடைஞ்ச
ஒடம்பு உனக்கு
கேக்காம தேவை தெரிஞ்சு
உதவு எனக்கு

பெண்: ஆண் வாடை வீசும் பொழுது
கொதிச்சு கெடக்கு
ஆத்தாடி ஆசை திமிர
அணைச்சு அடக்கு

பெண்: தேர் வாழ நீரூற்று
வாடாம காப்பாத்து ராசா
உன் தோள் சேர சூடேற
நாளும் ஏங்கினேன்

பெண்: வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா.....
வாம்மா....

பெண்: யார் யாரோ ஏதோ கடத்த
உனக்கு தெரியும்
ராசாவே உன்னக் கடத்த
எனக்கு தெரியும்

பெண்: நேரங்கள் போனா உனக்கு
விவரம் புரியும்
நீங்காமல் நானும் இருப்பேன்
விடியும் வரைக்கும்

பெண்: நீதானே அதிகாரி
நான்தானே சரி ஜோடி ராசா
என் எண்ணம் போல்
இஷ்டம் போல்
ஆணைப் போடுவேன்

பெண்: வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா
நாலஞ்சு வாரமாச்சு தூங்கி
தூக்கம்தான் போச்சு என்னை நீங்கி

பெண்: வாசல சாத்து நீ நேரம் பாத்து
போர்வை நான் போத்திக்கோ
ஆடை மாத்து....

பெண்: வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா.....
வாம்மா....

A little space to find your voice.

About Veettula Yaarumilla

Veettula Yaarumilla is a song from Adhikari (1991). Performed by Swarna Latha. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer