Kanne Vanappoove Song Lyrics

Arulvaan·2026

Arulvaan movie poster
Singer
Kapil Kapilan
A continuous glide, at your pace.
Text size

இசை: ...............................

ஆண்: கண்ணே வனப்பூவே உனையே இனி நானே
கண்ணின் இமை போல காப்பேனே
பெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயே
விடிவெள்ளி வெளிச்சம் போலே

ஆண்: வாடி நின்னா வாழ்க்க உண்டா
வா வா முன்னே கவலைகள் எதற்க்கு
வேகம் கொண்டே நீ நடந்தா
உன் நிழலா தொடரும் ஊரும் பின்னே

ஆண்: இளங்காத்தே வா எழுந்தே நீ வா
கனவெல்லம் நிஜமாகும் எதிர்பார்த்தே வா
மலைவூத்தே வா மலைத்தேனே வா
உனக்கே நீ துணையாக உயிர் பூத்தே வா

ஆண்: கண்ணே வனப்பூவே உனையே இனி நானே
கண்ணின் இமை போல காப்பேனே
பெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயே
விடிவெள்ளி வெளிச்சம் போலே

இசை: ....................................

ஆண்: அன்னை போல் ஆகயம் சிந்தும் மழை நீரை
கையிலே நீயேந்த சோகம் வருமோ
தந்தை போல் போலும் செல்லும் வழிகாட்ட
எங்குமே நீ போக காவல் தருமோ
மலைமேடேல்லாம் உறவாக மாறும் மாறும்
இலை தாலாட்டில் சுமையாவும் தீரும் தீரும்

ஆண்: நதிபோல முன்னே போவேன் என்றேன்
தயங்காமல் களமாடு கண்ணே
கண்ணே வனப்பூவே உனையே இனி நானே
கண்ணின் இமை போல காப்பேனே
பெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயே
விடிவெள்ளி வெளிச்சம் போலே

இசை: ................................

ஆண்: எண்ணமே ஈடேற என்றும் உழைப்போரரை
தெய்வமே பாராட்ட ஓடி வருமே
உள்ளமே தேங்காமல் வுந்தி எழுவோரை
செல்வமே சீராட்டி மாலையிடுமே

ஆண்: ஒரு நாள் போனால் மறு நாளை காட்டும் வானே
அதனாலே நீ கலங்காமல் வாழ்வாய் மானே
சேலாய் நீங்கும் சேதம் என்றேன்
வருந்தாமல் நடைபோடு கண்ணே

ஆண்: கண்ணே வனப்பூவே உனையே இனி நானே
கண்ணின் இமை போல காப்பேனே
பெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயே
விடிவெள்ளி வெளிச்சம் போலே

ஆண்: வாடி நின்னா வாழ்க்க உண்டா
வா வா முன்னே கவலைகள் எதற்க்கு
வேகம் கொண்டே நீ நடந்தா
உன் நிழலா தொடரும் ஊரும் பின்னே

ஆண்: இளங்காத்தே வா எழுந்தே நீ வா
கனவெல்லம் நிஜமாகும் எதிர்பார்த்தே வா
மலைவூத்தே வா மலைத்தேனே வா
உனக்கே நீ துணையாக உயிர் பூத்தே வா

ஆண்: ஹா ஆஆ.....ஆஆ.....ஆ....ஆஆ....ஆஆ....

A little space to find your voice.

About Kanne Vanappoove

Kanne Vanappoove is a song from Arulvaan (2026). Performed by Kapil Kapilan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer