Vilaiyaadu Vilaiyaadu Song Lyrics

Kireedam·2007

Kireedam movie poster
Singer
Shankar Mahadevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண்: வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு

ஆண்: விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண்: ராஜாளிக்கு மரம் எதற்கு
வானம் மேல கூடு கட்டு
சொல்லி அடிக்கும் ஆளுக்கெல்லாம்
சூரியன் தான் நெத்தி பொட்டு

ஆண்: ராகோழிக்கு தூக்கம் எதற்கு
ரௌண்டு கட்டி வெளுத்து கட்டு
காக்காவுக்கு கூட்டு எதற்கு
கட்டம் கட்டி பொலந்து கட்டு

ஆண்: எவன் உன்னை தடுத்தாலும்
எது உன்னை கெடுத்தாலும்
எதிரிங்க வந்தாலும்
ஏறி குதிச்சு விளையாடு

ஆண்: விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு

குழு: விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண்: தடைய பார்த்தா அருவிங்க எல்லாம்
மலைய தாண்ட முடியாது
திரைய போட்டு கடல் அலைய
மூடி வைக்க முடியாது

ஆண்: வலை எடுக்கும் நேரத்தில
மீனு ஆட கூடாது
தல இருக்கும் நேரத்துல
வாலு ஆட கூடாது

ஆண்: ஏனியதான் வச்சாலும்
ஆணியதான் வச்சாலும்
யாரும் தடுக்க முடியாது
எகுறி குதிச்சு விளையாடு

ஆண்: விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண்: வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு

ஆண்: விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

A little space to find your voice.

About Vilaiyaadu Vilaiyaadu

Vilaiyaadu Vilaiyaadu is a song from Kireedam (2007). Performed by Shankar Mahadevan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer