Naan Aval Adhu Song Lyrics

Naan Aval Adhu·2007

A continuous glide, at your pace.
Text size

ஆண்: இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே
துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே
கண்கள் எது என்றால் எந்தன் காதலே
கண்ணீர் எது என்றால் என் காதலே

ஆண்: நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது

ஆண்: இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே
துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே
கண்கள் எது என்றால் எந்தன் காதலே
கண்ணீர் எது என்றால் என் காதலே

ஆண்: நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது

ஆண்: ஏதோ புரியாத போதை தாக்க
எங்கோ தடுமாறி போனேனே
கால்கள் தெரியாத பாதை போக
நானும் வழி மாறி போறானே
காலம் என்னை குறி வைத்தது
மயக்கம் என்னை விழ வைத்தது
மௌனம் என்னை அழ வைத்தது
என் உயிரே

ஆண்: நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது

ஆண்: வானவில் போலே
எந்தன் வாழ்க்கை பெண்ணே
வண்ணங்கள் எல்லாம் இன்றெங்கே
கானலின் நீராய்
எல்லாம் கனவாய் போக
தனிமை தீவில் நான் இங்கே
புயல் வேகம்...ம்ம்ம்ம்....
வடியாதா...ஆஅ...
பூ மீண்டும்...ம்ம்....வளராதா...ஆஆ...

ஆண்: நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது

A little space to find your voice.

About Naan Aval Adhu

Naan Aval Adhu is a song from Naan Aval Adhu (2007). Performed by Karthik. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer