Kanavellam Song Lyrics

Kireedam·2007

Kireedam movie poster
Singer
P. Jayachandran and Karthik
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓஹோ...ஹா...ஓஹோ..ஹா

ஆண்: கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

ஆண்: வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே
எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட

ஆண்: என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

ஆண்: கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

ஆண்: நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரை சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே

ஆண்: என் தோளை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீ அல்லவா
என் வேள்வி யாவும் வென்றதனால்
என் பாதி நீ அல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி
மனம் இன்று மிதந்திட

ஆண்: என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

ஆண்: கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

ஆண்: கிளி கூட்டில் பொத்திவைத்து
புலி வளர்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அது வரையில்

ஆண்: என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீ அல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீ அல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று
ஆனந்த கண்ணீரில்

ஆண்: என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

ஆண்: கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

ஆண்: வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே
எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட

ஆண்: என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

A little space to find your voice.

About Kanavellam

Kanavellam is a song from Kireedam (2007). Performed by P. Jayachandran, Karthik. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer