Aasa Uchathile Song Lyrics

January 1 (1984 Film)·1984

January 1 (1984 Film) movie poster
Singer
S. Janaki and Veeramani
A continuous glide, at your pace.
Text size

குழு: ........................

ஆண்: ஆசை உச்சத்திலே ராசி மச்சத்திலே

பெண்: மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா

ஆண்: அடி ஆசை உச்சத்திலே ராசி மச்சத்திலே

பெண்: தேகம் இது ஒரு அதிசயம்
மோகம் அது ஒரு ரகசியம் வா வா
வேகம் தினம் ஒரு விதம்
நேரில் பலவித சுகம் தரும் வா வா

பெண்: நினைத்ததை நடத்தலாம்
நடப்பதை நினைக்கலாம்
என்னை நினைத்தால்....

ஆண்: சொர்க்கம் இருக்கு

பெண்: என்னை அணைச்சா...

ஆண்: இன்பம் உனக்கு

ஆண்: வா ரோஜா நான் ராஜா

பெண்: வாசல் தேடி நேரம் பார்த்து
வா வா எந்தன் வாசம் பார்த்து

ஆண்: ஆசை உச்சத்திலே

பெண்: ஆஹ்.....

ஆண்: ராசி மச்சத்திலே

பெண்: ஆஹ்.....

பெண்: மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா

குழு: ...........................

பெண்: ஆயுள் தினசரி குறையுது
ஆசை மனசிலே வரையுது வா.....வா....
ஏதோ இளமையை கெடுக்குது
தூக்கம் கனவினை கொடுக்குது வா.....வா....

பெண்: இளமையின் சரசமே இனிமையில் அடக்கமே
என்ன நெனச்சா........

ஆண்: இன்பம் பிறக்கும்

பெண்: சொல்ல மறந்தா.....

ஆண்: துன்பம் பறக்கும்
கூறாயோ வாராயோ

பெண்: தேவை என்ன மன்னன் சொல்ல
பாவை என்னை அள்ளிச் செல்ல

ஆண்: ஆசை உச்சத்திலே

பெண்: லலல்லா...

ஆண்: ராசி மச்சத்திலே

பெண்: லலல்லா...

பெண்: மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா

ஆண்: ஆசை உச்சத்திலே

பெண்: ஆஹ்.....

ஆண்: ராசி மச்சத்திலே

பெண்: ஆஹ்.....

A little space to find your voice.

About Aasa Uchathile

Aasa Uchathile is a song from January 1 (1984 Film) (1984). Performed by S. Janaki, Veeramani. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer