Ratnamala Song Lyrics

Parasakthi·2025

Singer
G. V. Prakash Kumar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ரத்னமாலா ரத்னமாலா…
நன்னு வேடி நுவாலா போராதே
ரத்னமாலா ரத்னமாலா
மின்னு வேடி வெண்ணெலா போராதே

ஆண்: உலகமே சுழல்வதேன்
உதிரியாய் உடைவதேன்
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே

ஆண்: ரத்னமாலா ரத்னமாலா
என்ன விட்டு நீ தான் நீங்காதே

குழு: வாளை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொண்ணே
சோலை பூக்களின் முன்னே
ஒலை விடு தூது கண்ணே

குழு: நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை

முனங்கல்: ................

ஆண்: ஓ .....ஓ
அடியே நீயும் நலமா?
கடிதம் சொல்லி விடுமா?
மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை
என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே…

ஆண்: உன் பிரிவில் நகல் நோகுதே
என் பருவம் மடல் ஏறுதே
பெண் உருவம் நிழலானதே
மெய் சேர.... மானே

குழு: வாளை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொண்ணே
சோலை பூக்களின் முன்னே
ஒலை விடு தூது கண்ணே

குழு: நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை

ஆண்: ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே

ஆண்: ஓ...ஓ
அழகே இதழ் ஓரம்
மெலிதாய் முறுவல் கூடும்
கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல
அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல

ஆண்: விரல் இடுக்கின் பேனா முனை
இடம் மாற்று நீயும் அதை…
உன் மேனி தீண்டிடும்
வைர மடல்தாலும் நானே

ஆண்: ரத்னமாலா ரத்னமாலா
என்னை விட்டு நீ தான் நீங்காதே
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே

ஆண்: உலகமே சுழல்வதேன்
உதிரியாய் உடைவதேன்
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே...

A little space to find your voice.

About Ratnamala

Ratnamala is a song from Parasakthi (2025). Performed by G. V. Prakash Kumar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Jayashree Mathimaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer