Muthaarame Song Lyrics

Parasakthi·2025

Singer
G. V. Prakash Kumar and Saindhavi
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹா...ஆஆ..ஆஆ...ஆஆ...
ஹா...ஆஹா ஹா...

பெண்: முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஏகாந்த நேரம் உன்னாலே மாறும்
நெஞ்சோடு நீ வாழ்வதாலே

பெண்: இதழ் சொல்லாத சொல்லும்
கொள்ளாத முள்ளும்
என்னாலே வலியாகி சுமையாகி
மனம் வாட்டும் ஏன்

ஆண்: நீர் தேடும் ஓர் தாகக் காகம்
வீண் செய்யுமோ பாறை நீரும்
ஜாடைகள் சொன்னாலே போதும்
மனபாடம் உன் செய்கை ஆகும்
அலையாமல் வந்த விருந்தாளி காதல்
தயங்காமல் மடை ஏறுதே
ஓ ஹோ நிறைதேனே இன்று குறை இல்லை என்று
என் பாதை தன்னாலே சீரானதே

ஆண்: பணி வாடை காற்றாடும் நேரம்
கல் உண்று களிப்போடு நானும்
கண் ஜாடை பேச்சாக போகும்
உறவாட ஆயத்தமாகும்
வந்தாயோ இங்கு சென்றாயோ கண்டு
உறக்கத்தில் உடல் வேற்க்குதே
ஓ...ஓஹ்.... நில்லாயோ அங்கு செல்லாயோ வந்து
ஆழ் கடலில் உன்னாலே கரை நீளுதே

பெண்: முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே

ஆண்: ஹா...ஆஆ..ஆஆ...ஆஆஆ...
ஹா...ஆஹா ஹா...

A little space to find your voice.

About Muthaarame

Muthaarame is a song from Parasakthi (2025). Performed by G. V. Prakash Kumar, Saindhavi. Music by G. V. Prakash Kumar. Lyrics by Jaishree Mathimaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer