Thottu Paar Pattu Pondra Song Lyrics

Ennai Paar En Azhagai Paar·1983

Ennai Paar En Azhagai Paar movie poster
Singer
S. P. Sailaja, P. Susheela and B. S. Sasirekha
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹோ.....பபா பப பபா பப பபா பபா......

பெண்: தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி
செவ்வாழை தண்டாகும் எந்தன் தேகம்
என் பேரை சொன்னாலே எச்சில் ஊறும்

பெண்: தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி

பெண்: பார் நீ
என் மேனி தங்கச்சுரங்கம்
இது எந்நாளும் பொது அரங்கம்
விழியில் காதல் வலை
விரிப்பாள் சாகுந்தலை
இளமைச் சோலை

பெண்: தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி
செவ்வாழை தண்டாகும் எந்தன் தேகம்
என் பேரை சொன்னாலே எச்சில் ஊறும்

பெண்: தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி

பெண்: ..........................

பெண்: என் தேகம் பாருங்கள் பாலாடை
நான் பாலாறு பாய்கின்ற தேனோடை
என் கைகள்தானே என் மேலாடை
என் கைகள்தானே என் மேலாடை
என் போல யாருமில்லை.......

பெண்: என் தேகம் பாருங்கள் பாலாடை
நான் பாலாறு பாய்கின்ற தேனோடை

பெண்: என்னுடம்பு சில்க்கோட ஜாதி

பெண்: ஹான் என்னுடம்பு ஆனந்த ஜோதி

பெண்: ஹேய் என்னுடம்பு சில்க்கோட ஜாதி

பெண்: ஹா என்னுடம்பு ஆனந்த ஜோதி

பெண்: ஹோ என் அழகில் நீ என்றும் பாதி

பெண்: என் ஆட்சி உன் ஜம்பம் பாயாது

பெண்: அடி.......மலை மீது நீ வந்து மோதாதே

பெண்: அழகே

பெண்: இதழா

பெண்: இடையா

பெண்: விழியா.....

அனைவரும்: லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
லால்லால்ல லால்லால்ல லால்லால்ல

குழு: .......................

பெண்: பெண் மானை போல் எந்தன் தேகம்

பெண்: என் கண்கள் சொர்க்கத்தின் பாவம்

பெண்: என் பாதம் போலே உன் உள்ளங்கை இல்லை

பெண்: நான் கொண்ட பூக்கள் பெண்மைக்கு எல்லை

பெண்: முன்னால் பார் உண்மையில்லை
பின்னால் பார் பெண்மையில்லை

அனைவரும்: லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
லால்லால்ல லால்லால்ல லால்லால்ல

பெண்: மங்கை நான்

பெண்: துள்ளாதே ரம்பைக்கு தங்கை நான்

பெண்: பாவத்தில் என் போலே யார் உண்டு

பெண்: அகம்பாவத்தில் உன் போலே யார் உண்டு

பெண்: என் கண்ணை பார்த்தாலே உண்டாகும் கிக்கு

பெண்: மயிலோடு ஒயிலாட்டம் ஆடாது கொக்கு

பெண்: என்னைப்பார் என் அழகைப் பார்

பெண்: என் கன்னம் பார் அதன் வண்ணம் பார்.......

அனைவரும்: ...................................

A little space to find your voice.

About Thottu Paar Pattu Pondra

Thottu Paar Pattu Pondra is a song from Ennai Paar En Azhagai Paar (1983). Performed by S. P. Sailaja, P. Susheela, B. S. Sasirekha. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer