Aasai Madhana Song Lyrics

Jothi·1983

Jothi movie poster
Movie
Jothi
Singer
S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

பெண்: .................................

பெண்: ஆசை மதனா......
சிங்கார வதனா...
என் நேசம் உள்ள சுந்தரனா...

பெண்: ஆசை மதனா
சிங்கார வதனா
என் நேசம் உள்ள சுந்தரனா
புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா
உனை தண்டிக்க வந்தேனே அட மாமா

பெண்: ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள்
பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே
அட மாமா மாமா

பெண்: ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா

பெண்: போடுவது பூவாரம் பாடுவது தேவாரம்
தேடுவது உன் தேவி நான் தானையா
போடுவது பூவாரம் பாடுவது தேவாரம்
தேடுவது உன் தேவி நான் தானையா
கூடுவது உன் ஓரம் வாடுவது பெண்ணாரம்
நாடுவது எந்நாளும் நீதானையா

பெண்: என் பக்கம் சொர்க்கம் நித்தம் உண்டு
வாடா கண்ணா
ஒரு பட்டுப் பெண்ணை தொட்டுக் கொண்டு
போடா கண்ணா

பெண்: ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள்
பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே
அட மாமா மாமா

பெண்: பூவில் இளம் பூவாக
பொங்கி வரும் தேனாக
தாவி உனை தாலாட்டும் ஸ்ரீதேவி நான்
பூவில் இளம் பூவாக
பொங்கி வரும் தேனாக
தாவி உனை தாலாட்டும் ஸ்ரீதேவி நான்
தாகம் வர நீராக மோகம் வர நானாக
தேகமுடன் நீராட்டும் உன் பாதி நான்

பெண்: இனி அச்சம் என்ன வெட்கம் என்ன
வாடா கண்ணா
எனை அள்ளிக் கொண்டு கிள்ளிக் கொண்டு
போடா கண்ணா

பெண்: ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள்
பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே
அட மாமா மாமா

பெண்: ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா

A little space to find your voice.

About Aasai Madhana

Aasai Madhana is a song from Jothi (1983). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by ‘Avinasi’ Mani.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer