Enrootu Sattunnu Song Lyrics

Rudra·1991

Movie
Rudra
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஆண்: என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஆண்: ஆமா..என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஆண்: எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்

ஆண்: என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

முனங்கல்: ...................

ஆண்: ரோட்டுலதான் மேடு பள்ளம்
நாட்டுல ஏன் கூறுங்க
மாடி உள்ள வீட்டின் பக்கம்
மண் குடிசை பாருங்க

ஆண்: இல்லைன்னு யாரும் கேட்டால்
இருக்கிறவன் கொடுக்கணும்
இனத்தோடு சேர்ந்தே உண்ணும்
காக்கைப் போல நடக்கணும்

ஆண்: பிறர்க்காக வாழ்கிற பேர
வரலாறு பேசும்
அது போல வாழ்ந்திடும்
உன்னை பாராட்டும் தேசம்
மனம் ஏங்கி தினம் தூங்கி
பல வருசங்கள் போச்சு சுதந்திரம் வாங்கி

ஆண்: என் ரூட்டு ஹஹ்ஹா
என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஆண்: ஹோய் எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்

ஆண்: என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஹே ஏ ஏ ஏய்

முனங்கல்: ........................

ஆண்: தேவைக்கு மேல சேர்த்தா கூட
திருடன்னு பேருதான்
சொன்னது என் தாத்தா இல்ல
ஜவஹர்லால் நேருதான்

ஆண்: உள்ளதெல்லாம் பங்கு வெச்சா
வாழும் இந்த ஊருதான்
என் கருத்தை ஏத்துகிட்டா
ஏழை இங்கே யாருதான்

ஆண்: பொதுவான காவிரி நீரில்
தகராறு காணும்
அதை அணைப்போட்டு தேக்குவதென்ன
அறியாத பேரு
ஒரு நீதி ஒரு ஜாதி இதை இந்தியன்
என்பவன் உணர்ந்திட வேணும்

ஆண்: என் ரூட்டு ஹை ஹை
என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஆண்: ஹ்ஹ என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஆண்: எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்

ஆண்: என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

A little space to find your voice.

About Enrootu Sattunnu

Enrootu Sattunnu is a song from Rudra (1991). Performed by S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer