Nee Onnum Pathini Illa Song Lyrics

January 1 (1984 Film)·1984

January 1 (1984 Film) movie poster
Singer
S. P. Balasubramaniam, S. Janaki and Grap
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹோ.....ஹோ......ஹோ....ஹோ....

ஆண்: நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
ஹான் நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு

பெண்: லால் லாலா லால லாலலா
லால் லாலா லால லாலலா
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு

ஆண்: நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல

ஆண்: பாலும் தேனும் ஒண்ணு சேர்ந்தது
பார்த்தா உண்ண தோணுது

பெண்: தொட்டுப் பாரு குத்தமில்ல

ஆண்: ஆஹான்

பெண்: எந்நாளும் வெட்கமில்ல

ஆண்: ஹேய்.....நீ சொன்னா தட்டினதில்ல
காத்தே......ஏ.......ஹே
நெஞ்சோடு கட்டின முல்லை ஆமாங்க..

பெண்: கோடு போடு கூட வேணும் கோடி இன்பம்
கூடி பாரு ஊதக் காத்து வீச வேணும் குடிசைக்குள்ளே

ஆண்: நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு

ஆண்: ஹேய் நீ ஒண்ணும் பத்தினி இல்ல
ஹான் நான் கூட உத்தமன் இல்ல

ஆண்: அட ஒன்னப்போல பொண்ணு இல்ல
என்னம்மா கண்ணு
அடி உன்னத்தான் எண்ணி வந்தேன்
சொல்லம்மா பொண்ணு

பெண்: கனவு வந்தா ஒன்னப் பத்திதான்

ஆண்: அஹ்ஹான்

பெண்: கவனமெல்லாம் உன்னை சுத்திதான்

ஆண்: ஹூ

பெண்: கனவு வந்தா ஒன்னப் பத்திதான்

ஆண்: அஹ்ஹான்

பெண்: கவனமெல்லாம் உன்னை சுத்திதான்

ஆண்: ஏ மாசி மாசம் ஆகிப் போச்சு
மாமன் நெஞ்சும் மாறிப் போச்சு
மாலைப் போடும் நாள பத்தி சொல்ல வேணுமா

ஆண்: நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு

ஆண்: நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல

பெண்: நேரம் நேரம் சாயுங்காலமா
ஒண்ணு தர வேணுமா

ஆண்: .................

பெண்: ஜாட வேற சொல்ல வேணுமா
பூவ கிள்ள வேணுமா

ஆண்: அட சின்ன மானே உன்னத்தானே
நெஞ்சுக்குள்ளே எண்ணித்தானே

பெண்: ராவெல்லாம் நிம்மதி இல்ல ராஜாவே.....
ராக்கூத்து போடவுமில்ல மாமாவே......

ஆண்: ஆசையோட சேரவேணும்
அந்த லோகம் போகவேணும்
ஆணும் பெண்ணும் கூட வேணும் கொஞ்சம் வரியா..

ஆண்: நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன்
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு

அனைவரும்: ................................

A little space to find your voice.

About Nee Onnum Pathini Illa

Nee Onnum Pathini Illa is a song from January 1 (1984 Film) (1984). Performed by S. P. Balasubramaniam, S. Janaki, Grap. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer